"பகுப்பு:எனது ஊர் காரைநகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
ஊர்ப்பெயரைத் தாங்கி வரும் இவ்விதழானது 2008 தொடக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் இலவச இதழாகும். இது  நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தனது வெளிவரல் சுழற்சியினைக் கொண்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆரம்பகால செய்தித்தொகுப்பாளராகக் காரைநகரைச் சேர்ந்த கனடா வாழ் தீசன் திரவியநாதன் என்பவர் காணப்பட்டுள்ளார். காரைநகர் மக்களின் செயற்பாடுகள், அக்கிராமம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், ஊர் கோயில்கள் , ஊர் வரலாறுகள், கனடாவில் இடம் பெறும் ஊர் சார்ந்த செயற்பாடுகள் என்பன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன. இன்றும் இது www.karainews.com எனும் வலைத்தள முகவரி மூலம் இணையவழி இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
எனது  ஊர் காரைநகர் சஞ்சிகை கனடாவில் இருந்து வெளியாகிறது. காரைநகர் மக்களால் வெளியீடு செய்ய  படும் இந்த இதழ், காரைநகர் மக்களின்    வாழ்க்கை முறை, அவர்களின் அபிவிருத்தி, ஊரின் முன்னேற்றம், ஊரில் நடைபெறும் கலை நிகழ்வுகள், போன்றவற்றின் செய்திகளை தாங்கி இது வெளியானது.
 
00:17, 22 செப்டம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

ஊர்ப்பெயரைத் தாங்கி வரும் இவ்விதழானது 2008 தொடக்கம் கனடாவில் இருந்து வெளிவரும் இலவச இதழாகும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தனது வெளிவரல் சுழற்சியினைக் கொண்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆரம்பகால செய்தித்தொகுப்பாளராகக் காரைநகரைச் சேர்ந்த கனடா வாழ் தீசன் திரவியநாதன் என்பவர் காணப்பட்டுள்ளார். காரைநகர் மக்களின் செயற்பாடுகள், அக்கிராமம் சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள், ஊர் கோயில்கள் , ஊர் வரலாறுகள், கனடாவில் இடம் பெறும் ஊர் சார்ந்த செயற்பாடுகள் என்பன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன. இன்றும் இது www.karainews.com எனும் வலைத்தள முகவரி மூலம் இணையவழி இதழாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

"எனது ஊர் காரைநகர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.