"ஆளுமை:சலீமா, ஆதாம் லெப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=சலீமா| தந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ''' சலீமா, ஆதாம் லெப்பை''' | + | ''' சலீமா, ஆதாம் லெப்பை''' சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியராவர். இவரே சம்மாந்துறையின் முதல்பெண் வைத்தியராவர். இவரது தந்தை முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை, தாய் ஆசியத்தும்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்து உயர்தரத்தை யாழ்ப்பாணத்திலும் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு மருத்துவராக வெளியேறினார். |
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
[[பகுப்பு:பெண் மருத்துவர்கள்]] | [[பகுப்பு:பெண் மருத்துவர்கள்]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
03:43, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சலீமா |
தந்தை | முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை |
தாய் | ஆசியத்தும்மா |
பிறப்பு | 1959.03.07 |
ஊர் | சாய்ந்தமருது |
வகை | மருத்துவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சலீமா, ஆதாம் லெப்பை சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியராவர். இவரே சம்மாந்துறையின் முதல்பெண் வைத்தியராவர். இவரது தந்தை முகைதீன் பாபா போடி ஆதாம் லெப்பை, தாய் ஆசியத்தும்மா. இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்திலும் தொடர்ந்து உயர்தரத்தை யாழ்ப்பாணத்திலும் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டு மருத்துவராக வெளியேறினார்.