"பகுப்பு:திசை புதிது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
திசை புதிது 2003 யனவரியில் கொழும்பிலிருந்து தொடங்கப்பட்ட இதழ். இதழாசிரியர் தி. கோபிநாத். காலாண்டிதழாகத் தொடங்கப்பட்டபோதும் ஒரேயொரு இதழே வெளியானது. இளையவர்களால் இளையவர்களுக்காகத் தொடங்கப்பட்ட புதிய இதழ் என ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. நேர்காணல், சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு, அறிவியற் கட்டுரை, அறிமுகக் குறிப்புக்களைத் தாங்கி வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

07:11, 15 ஜனவரி 2016 இல் கடைசித் திருத்தம்

திசை புதிது 2003 யனவரியில் கொழும்பிலிருந்து தொடங்கப்பட்ட இதழ். இதழாசிரியர் தி. கோபிநாத். காலாண்டிதழாகத் தொடங்கப்பட்டபோதும் ஒரேயொரு இதழே வெளியானது. இளையவர்களால் இளையவர்களுக்காகத் தொடங்கப்பட்ட புதிய இதழ் என ஆசிரியத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. நேர்காணல், சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு, அறிவியற் கட்டுரை, அறிமுகக் குறிப்புக்களைத் தாங்கி வெளிவந்தது.

"திசை புதிது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திசை_புதிது&oldid=171881" இருந்து மீள்விக்கப்பட்டது