"பகுப்பு:புனிதமதம் இந்துமதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
புனிதமதம் இந்துமதம் சஞ்சிகையானது 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்து மதத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்ட ஆன்டு மலராகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக இராசையா நாகேந்திரன் அவர்கள் காணப்படுகின்றார். இதில் காணப்படும் ஆக்கங்கள் அநேகமாக அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உடையதாகவே காணப்படுகின்றன. அவ்வகையில் சைவசித்தாந்தக் கருத்துக்கள், நாயன்மார் கருத்துக்கள், திருமுறைகள், சைவப்பெரியார் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:49, 5 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

புனிதமதம் இந்துமதம் சஞ்சிகையானது 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இந்து மதத்திற்காக மட்டுமே வெளியிடப்பட்ட ஆன்டு மலராகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக இராசையா நாகேந்திரன் அவர்கள் காணப்படுகின்றார். இதில் காணப்படும் ஆக்கங்கள் அநேகமாக அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உடையதாகவே காணப்படுகின்றன. அவ்வகையில் சைவசித்தாந்தக் கருத்துக்கள், நாயன்மார் கருத்துக்கள், திருமுறைகள், சைவப்பெரியார் குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"புனிதமதம் இந்துமதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.