"ஆளுமை:ஸர்மிளா, ஸெய்யித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 19: | வரிசை 19: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
23:42, 25 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஸர்மிளா, ஸெய்யித் |
பிறப்பு | 1982.10.11 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸர்மிளா, ஸெய்யித் (1982.10.11 - ) மட்டக்களப்பு ஏறாவூரில் பிறந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவரது தாய் கயறுநிஸா; தந்தை ஸெய்யித் அகமது. ஏறாவூர் அல் அஸ்ஹர் வித்தியாலயம், ஏறாவூர் றகுமானியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்விகற்றார். இவர் தினக்கதிர், இடி ஆகிய பத்திரிகைகளில் உதவியாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது முற்போக்கான கருத்துக்கள் காரணமாக சமூக எதிர்ப்பினை எதிர்கொண்டுள்ளார்.
சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள் எழுதிவரும் இவர் மித்ரா, மேகலா, ருக்மணி, அவ்வை, பூர்ணிமா ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். சிறகு முளைத்த பெண் (2012, கவிதைகள்) உம்மத் (2013, நாவல்), ஒவ்வா (2014, கவிதைகள்) ஆகியவை இவரது நூல்கள்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 71-74