"ஆளுமை:மஸீதா, புன்னியாமீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 20: வரிசை 20:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:20, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மஸீதா, புன்னியாமீன்
பிறப்பு 1961.10.07
ஊர் காலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஸீதா, புன்னியாமீன் (1961.10.07 - ) காலியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் கட்டுகொடை மஸீதா ஹம்ஸா, எஸ். எம். எம். ஹம்ஸா என்னும் புனைபெயர்களில் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், பாட நூல்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் ரத்தினதீப விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 161-165


வெளி இணைப்புக்கள்