"ஆளுமை:மீனலோஜினி, கனகரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மீனலோஜினி,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 14: வரிசை 14:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|4150|48}}
+
{{வளம்|64150|48}}
  
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

10:38, 2 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் மீனலோஜினி, கனகரத்தினம்
தந்தை -
தாய் -
பிறப்பு 1952.12.23
இறப்பு -
ஊர் ஏழாலை
வகை இசைக் கலைஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனலோஜினி, கனகரத்தினம் (1952.12.23) யாழ்ப்பாணம் ஏழாலையில் பிறந்த இசைக்கலைஞர். வாய்ப்பாட்டு, வயலின் என்பவற்றை முறையாகக் கற்றுக் கொண்டுள்ள இவர் 1988-2012 வரை கண்டியில் பட்டதாரி சங்கீத ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுப்பெற்றுள்ளார். இவரது பயிற்சியினால் தேசிய மட்டப் போட்டிகளில் மாணவர்கள் குழுமுறையிலும், தனியிசைப் போட்டி முறையிலும் பரிசில்களையும்சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.


வளங்கள்

  • நூலக எண்: 64150 பக்கங்கள் 48