"ஆளுமை:சுபத்ரா, கிருபாகரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | ||
+ | [[பகுப்பு:பெண் கலைஞர்கள்]] |
09:50, 18 பெப்ரவரி 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சுபத்ரா |
பிறப்பு | 1956.10.30 |
ஊர் | அனுராதபுரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுபத்ரா, கிருபாகரன் (1956.10.30) அனுராதபுரத்தில் பிறந்த கலைஞர் மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தை வதிவிடமாகக்கொண்டவர். இவர் ஒரு நடன ஆசிரியர் ஆவார். நடன கலாமணி ம.கைலாயபிள்ளை, கீதாஞ்சலி, கே.நல்லையா, உடையார், கே.லஷ்மனன், பிரம்மஸ்ரீ என்.வீரமணி ஐயா ஆகியோரைக் குருவாகக் கொண்டு இக் கலையைப் பயின்றுள்ளார். நாட்டியத்துறையில் சிறந்து விளங்கும் சுபத்ராவுக்கு பரத சூடாமணி, நாட்டியக் கலாமணி, நர்த்தன வித்தகி, நிருத்தியவாணி, நிருத்தியப்போராளி ஆகிய பட்டங்களை கிடைக்கப்பெற்றன. பரதகலாலயா நாட்டியக் கூடத்தை இவர் நடத்தி வருகிறார். இதன் ஊடாக சிறந்த நடன கலைஞர்களையும் உருவாக்கியுள்ளார்.