"பகுப்பு:பக்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | "சமயநெறி நம்மை உய்விக்கும் நெறி அவ்வாறான சமயநெறியைப் பரப்புவோம்." எனும் தொணிப்பொருளில் பக்தி இதழானது 1980களில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் ஆசிரியராக சரவணபவன் அவர்கள் காணப்பட்டுள்ளார். வெளியீட்டாளராக எஸ்.வீ. கிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது திருமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக திருமுறை விளக்கம், வினா விடை, சைவசித்தாந்தம் முதலான கட்டுரைகள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
01:23, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
"சமயநெறி நம்மை உய்விக்கும் நெறி அவ்வாறான சமயநெறியைப் பரப்புவோம்." எனும் தொணிப்பொருளில் பக்தி இதழானது 1980களில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் ஆசிரியராக சரவணபவன் அவர்கள் காணப்பட்டுள்ளார். வெளியீட்டாளராக எஸ்.வீ. கிருஷ்ணன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது திருமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக திருமுறை விளக்கம், வினா விடை, சைவசித்தாந்தம் முதலான கட்டுரைகள் காணப்படுகின்றன.
"பக்தி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.