"பகுப்பு:வர்த்தக உலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
வர்த்தக உலா இதழானது பிரதான வீதி சங்கானையில் தினமும் ஒலிபரப்பாகும்  என்.ஆர் வர்த்தக விளம்பர சேவையினரால் கலர்ஸ் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றது.  இது " கடலிலும் விளம்பரம் செய்வோம், கடல் மீனுக்கும் செய்திகள் சொல்வொம்." எனும் விழித்தொடருடன் மாதமொரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கட்டிடம், தொழினுட்பம், விஞ்ஞானம், தங்கம், தளபாடம், திருமணம், காணி முதலான விடயங்களுக்கான விளம்பரங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:50, 1 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வர்த்தக உலா இதழானது பிரதான வீதி சங்கானையில் தினமும் ஒலிபரப்பாகும் என்.ஆர் வர்த்தக விளம்பர சேவையினரால் கலர்ஸ் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றது. இது " கடலிலும் விளம்பரம் செய்வோம், கடல் மீனுக்கும் செய்திகள் சொல்வொம்." எனும் விழித்தொடருடன் மாதமொரு முறை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக கட்டிடம், தொழினுட்பம், விஞ்ஞானம், தங்கம், தளபாடம், திருமணம், காணி முதலான விடயங்களுக்கான விளம்பரங்கள் காணப்படுகின்றன.

"வர்த்தக உலா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வர்த்தக_உலா&oldid=493162" இருந்து மீள்விக்கப்பட்டது