"பயனர் பேச்சு:மு.மயூரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (பொதுவான உரையாடல்கள்)
(namespace)
வரிசை 14: வரிசை 14:
 
==namespace==
 
==namespace==
 
நூலகம் தொடர்பான பக்கங்களை உருவாக்கும்போது நூலகம் பெயர் வெளியில் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவை பொதுவான பக்கங்களில் ஒன்றாகவே அடையாளம் காணப்படும். [[பயனர்:கோபி|கோபி]] 03:42, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 
நூலகம் தொடர்பான பக்கங்களை உருவாக்கும்போது நூலகம் பெயர் வெளியில் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவை பொதுவான பக்கங்களில் ஒன்றாகவே அடையாளம் காணப்படும். [[பயனர்:கோபி|கோபி]] 03:42, 29 ஆகஸ்ட் 2007 (MDT)
 +
 +
:: கலந்துரையாடல் பொதுவான கலந்துரையாடல்களுக்குத் தானே? இது மீடியாவிக்கிப் பரிச்சயம் தொடர்பானது மட்டும்தான்  :-) பார்க்க: [http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Allpages].
 +
முதன்மை, பயனர், படிமம், பகுப்பு, வார்ப்புரு, உதவி, மீடியாவிக்கி, நூலகம் (site name) ஆகிய பெயர் வெளிகள் உள்ளன. [[பயனர்:கோபி|கோபி]] 03:51, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

03:51, 29 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

வணக்கம்

html, pdf

உப தலைப்புக்கள் கொடுப்பது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களைத் தொகுக்கும் போது அழகாக இருக்கும். ஒரேயொரு இணைப்புக்கு உபதலைப்புப் பொருத்தமாயில்லை. அத்துடன் வெளியிணைப்புக்களுக்காகவும் இன்னொரு தலைப்புத் தேவைப்படும். பக்கம் எளிமையாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் வாசிப்பதற்கான தொடுப்பு, பின்னர் சிறு குறிப்பு, கடைசியாக வெளியிணைப்புக்கள் என மூன்று பிரிவாக ஒவ்வொரு கட்டுரையும் அமைக்கப்படுவது பொருத்தம். அவ்வாறிருக்கையில் html, pdf ஆகியவற்றுக்குத் தனித்தனி உபதலைப்பிடுவது அழகாயிராது. நான் ஆரம்பத்தில் செய்ததுபோல தொடுப்பிலேயே html, pdf என்பவற்றைக் குறித்துக் கொண்டால் போதுமென நினைக்கிறேன். --கோபி 22:02, 28 ஆகஸ்ட் 2007 (MDT)

நூல்களுக்கான முகப்புப் படம்

சில நூல்களுக்கு முகப்புப் படங்கள் கிடைக்காது. அத்தகைய நூல்களுக்குப் பயன்படுத்த ஒரு பொதுவான படம் தேவை. Sample.jpg என்ற பெயரில் பொருத்தமான படமொன்றைப் பதிவேற்றுவது பயனுள்ளதாயிருக்கும். --கோபி 01:32, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

செய்துவிடுகிறேன் --மு.மயூரன் 01:33, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

பொதுவான உரையாடல்கள்

பொதுவான கலந்துரையாடல்களை நூலகம்:கலந்துரையாடல் என்ற பக்கத்தில் மேற்கொள்வது பொருத்தமாயிருக்குமல்லவா? பங்களிக்கும் ஏனையோரும் பின்னர் வாசிக்க இலகுவாயிருக்கும்... கோபி 01:40, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

namespace

நூலகம் தொடர்பான பக்கங்களை உருவாக்கும்போது நூலகம் பெயர் வெளியில் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அவை பொதுவான பக்கங்களில் ஒன்றாகவே அடையாளம் காணப்படும். கோபி 03:42, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

கலந்துரையாடல் பொதுவான கலந்துரையாடல்களுக்குத் தானே? இது மீடியாவிக்கிப் பரிச்சயம் தொடர்பானது மட்டும்தான்  :-) பார்க்க: [1].

முதன்மை, பயனர், படிமம், பகுப்பு, வார்ப்புரு, உதவி, மீடியாவிக்கி, நூலகம் (site name) ஆகிய பெயர் வெளிகள் உள்ளன. கோபி 03:51, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:மு.மயூரன்&oldid=286" இருந்து மீள்விக்கப்பட்டது