"பகுப்பு:நெய்தல் (வல்வெட்டித்துறை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(" பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
நெய்தல் இதழானது 2011 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்,வல்வெட்டித்துறையைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக வல்வை மைந்தன் அவர்கள் காணப்படுகின்றார். இதனை வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றன் வெளியீடு செய்துள்ளது.  "இயந்திரமயமான தற்காலச் சூழலில் எமது கலை, கலாசாரப் படைப்புக்களை காலத்தின் கண்ணாடியாக நிறுத்தி இன்றைய நம் சரித்திரத்தை நாளைய உலகிற்கு எடுத்துச் செல்லல்" எனும் தொணிப்பொருளுடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், பெண்கள், அறிவியல், பெண்ணியம், இயற்கைச் சூழல், உலகமயமாக்கல், சுகவாழ்வு, சாதனையாளர்கள் முதலான விடயப்பொருள்கள் காணப்படுகின்றன.
 +
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:25, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

நெய்தல் இதழானது 2011 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்,வல்வெட்டித்துறையைக் களமாகக் கொண்டு வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக வல்வை மைந்தன் அவர்கள் காணப்படுகின்றார். இதனை வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றன் வெளியீடு செய்துள்ளது. "இயந்திரமயமான தற்காலச் சூழலில் எமது கலை, கலாசாரப் படைப்புக்களை காலத்தின் கண்ணாடியாக நிறுத்தி இன்றைய நம் சரித்திரத்தை நாளைய உலகிற்கு எடுத்துச் செல்லல்" எனும் தொணிப்பொருளுடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக கவிதைகள், பெண்கள், அறிவியல், பெண்ணியம், இயற்கைச் சூழல், உலகமயமாக்கல், சுகவாழ்வு, சாதனையாளர்கள் முதலான விடயப்பொருள்கள் காணப்படுகின்றன.

"நெய்தல் (வல்வெட்டித்துறை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.