"பகுப்பு:சமர் (பிரான்ஸ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | பிரான்சினைக் களமாகக் கொண்டு 1991 முதல் வெளிவந்த காலாண்டு இதழாக சமர் காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாகவே வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் ஆசிரியராக ரயாகரன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதுவொரு முற்றும் முழுதுமான அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன சஞ்சிகையாவே காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலங்கை விடுதைபோராட்ட இயக்கங்கள் பற்றிய குறிப்புக்கள்,உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், கம்மினியூசியம், தேசியவாதம் முதலான விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனக்குறிப்புக்களாகக் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:08, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
பிரான்சினைக் களமாகக் கொண்டு 1991 முதல் வெளிவந்த காலாண்டு இதழாக சமர் காணப்படுகின்றது. இது ஆரம்பத்தில் கையெழுத்து பிரதியாகவே வெளிவர ஆரம்பித்துள்ளது. இதன் ஆசிரியராக ரயாகரன் என்பவர் காணப்பட்டுள்ளார். இதுவொரு முற்றும் முழுதுமான அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன சஞ்சிகையாவே காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலங்கை விடுதைபோராட்ட இயக்கங்கள் பற்றிய குறிப்புக்கள்,உலகமயமாக்கல், ஏகாதிபத்தியம், கம்மினியூசியம், தேசியவாதம் முதலான விடயங்களை உள்ளடக்கிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் விமர்சனக்குறிப்புக்களாகக் காணப்படுகின்றன.
"சமர் (பிரான்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.