"பகுப்பு:வணிகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
வணிகம் இதழானது யாழ்ப்பாணம் நல்லூரைக் களமாகக் கொண்டு 1980களில் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது.  இதுவொரு கலை மற்றும் வர்த்தக இதழாகும். அக்கால கட்டத்தில் நாட்டில் காணப்பட்ட கலை மற்றும் வர்த்தகம் சார்பான விடயங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் என யாவரும் அறியும் வண்ணம் இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நிர்வாக ஆசிரியராக க. ஐ. பரமானந்தம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக கு.குணசிங்கம் அவர்களும்,உதவியாசிரியராக அ. சண்முகநாதன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை வணிக சேவைகள் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அளவையியல் விஞ்ஞானம், பொருளியல், வணிகம்,  கணக்கியல், பொது அறிவு, மாணவர் பக்கங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:04, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வணிகம் இதழானது யாழ்ப்பாணம் நல்லூரைக் களமாகக் கொண்டு 1980களில் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு கலை மற்றும் வர்த்தக இதழாகும். அக்கால கட்டத்தில் நாட்டில் காணப்பட்ட கலை மற்றும் வர்த்தகம் சார்பான விடயங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் என யாவரும் அறியும் வண்ணம் இவ்விதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன் நிர்வாக ஆசிரியராக க. ஐ. பரமானந்தம் அவர்கள் காணப்பட்டுள்ளார். இதழாசிரியராக கு.குணசிங்கம் அவர்களும்,உதவியாசிரியராக அ. சண்முகநாதன் அவர்களும் காணப்பட்டுள்ளனர். இதனை வணிக சேவைகள் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அளவையியல் விஞ்ஞானம், பொருளியல், வணிகம், கணக்கியல், பொது அறிவு, மாணவர் பக்கங்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வணிகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வணிகம்&oldid=493180" இருந்து மீள்விக்கப்பட்டது