"ஜீவநதி 2012.07 (46)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, ஜீவநதி 2012.07 பக்கத்தை ஜீவநதி 2012.07 (46) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:32, 15 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்

ஜீவநதி 2012.07 (46)
11666.JPG
நூலக எண் 11666
வெளியீடு ஆடி 2012
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் பரணீதரன், க.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • கலையும் இலக்கியமும் மனிதகுல மேன்மைக்கே - பிரதம ஆசிரியர் : க. பரணிதரன்
  • கட்டுரைகள்
    • யுத்ததிற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள் (2009 இற்குப் பின் தளமாற்றமும் பொருள்புலப்பாட்டு நெறியும்) - கு. றஜீபன்
    • கருத்தரங்குகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும் - முருகபூபதி
    • விவாத முன்னிலைக்கு வரும் பெண்ணியச் சிந்தனைகள் - யுகாயினி
    • தமிழ்த் திரைப்படங்களில் சுய எள்ளல் - ஆழமறியாத ஒரு தேடல் - அபூர்வன்
    • கடைகள் தான் சொல்கிறேன் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
    • அவுஸ்திரேலியா சிட்னி "உயர்திணை" நடத்திய விமர்சன அரங்கு சிறுகதை வடிவத்திற்கு வரைவிலக்கணம் அவசியமா? - மாலதி முருகபூபதி
    • ஒகஸ்தாப் போலின் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்க முறைமை - தவராஜா வசந்தன்
  • கவிதைகள்
    • கறுத்தக் கண்ணீர் - செ. மோகன்ராஜ்
    • அதர்ம உலகினில் .... - வெலிப்பன்னை அத்தாஸ்
    • நினைவுக் குறிப்புகள் - வே. ஐ. வரதராஜன்
    • முடிச்சவிழ்த்தல் - தாட்சாயணி
    • எத்தனை பொறுப்புக்கள் எல்லோர்க்கும்? - வ. கந்தசாமி
    • சமத்துவம் - ஏ. இக்பால்
    • வசந்தமாகப் போகுதையா ... - த. எலிசபெத்
    • சில்லித்தாரா விடு தூது - ஆரையூர்த் தாமரை
    • ஏனொ தேடுகிறேன் - பே. செந்தூர்ச்செல்வன்
    • யுத்தமே உனக்கு நன்றி - கா. தவபாலன்
  • சிறுகதைகள்
    • ஊர்வன, நடப்பன மற்றும் பறப்பனவற்றைப் பாதுகாப்பதற்கான அமைப்பு - வரணியுரான் (ஜீனியர்)
    • வரம்புகளின் எல்லையில் ... - தி. கேதிஸ்வரன்
    • இலுப்பம் பூக்கள்! - மூதூர் மொகமட் ராபி
  • அந்தனி ஜீவாவின் அரை நூற்றாண்டு அனுபவங்கள் : ஒரு வானம்பாடியின் கதை - அந்தனி ஜீவா
  • கலை இலக்கிய நிகழ்வு - தகவல் : பொலிகை ஜெயா
  • எமது புதிய வெளியீடுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=ஜீவநதி_2012.07_(46)&oldid=438591" இருந்து மீள்விக்கப்பட்டது