"பகுப்பு:வர்த்தக உலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
வர்த்தக உலகம் இதழானது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த வர்த்தம் மற்றும் வணிகம் சார்பான காலாண்டு இதகழாகும். இதனை IMAS முகாமை-கணக்கியல் கற்கை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆசிரியராக  B.Balachandran அவர்களும் , உதவியாசிரியராக K.Kajendra அவர்களும் காணப்பட்டுள்ளனர்.  அக்கால கட்டத்தில் வர்த்தகத் துறையில் கல்வியை மேற்கொள்ளும் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தொழினுட்பக்கல்லூரி மாணவர்களுக்கும், கணக்கறிஞர் நிறுவன மாணவர்களுக்கும் மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் பலனைக் கொடுக்கும் நோக்கில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக இறக்குமதி, பங்கு விபரங்கள், கணக்கியல், நுகர்வு, நுண்ணாய்வு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:56, 1 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வர்த்தக உலகம் இதழானது யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த வர்த்தம் மற்றும் வணிகம் சார்பான காலாண்டு இதகழாகும். இதனை IMAS முகாமை-கணக்கியல் கற்கை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. இதன் ஆசிரியராக B.Balachandran அவர்களும் , உதவியாசிரியராக K.Kajendra அவர்களும் காணப்பட்டுள்ளனர். அக்கால கட்டத்தில் வர்த்தகத் துறையில் கல்வியை மேற்கொள்ளும் க.பொ.த உயர் தர மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தொழினுட்பக்கல்லூரி மாணவர்களுக்கும், கணக்கறிஞர் நிறுவன மாணவர்களுக்கும் மற்றும் வர்த்தகத் துறையில் ஈடுபாடு கொண்ட அனைவருக்கும் பலனைக் கொடுக்கும் நோக்கில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக இறக்குமதி, பங்கு விபரங்கள், கணக்கியல், நுகர்வு, நுண்ணாய்வு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"வர்த்தக உலகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வர்த்தக_உலகம்&oldid=493164" இருந்து மீள்விக்கப்பட்டது