"ஜீவநதி 2010.11 (26)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, ஜீவநதி 2010.11 பக்கத்தை ஜீவநதி 2010.11 (26) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:12, 15 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்
ஜீவநதி 2010.11 (26) | |
---|---|
நூலக எண் | 10209 |
வெளியீடு | கார்த்திகை 2010 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | பரணீதரன், க. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 48 |
வாசிக்க
- ஜீவநதி 2010.11 (22.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஜீவநதி 2010.11 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- "ஜீவநதி" - வெள்ளி மலர் வெளியீடும் சில மனப் பதிவுகளும் - ஆசிரியர்
- கவிதைகள்
- மண்ணிற் புதைந்த வரலாறு... - முல்லை வீரக்குட்டி
- ஆரம்பமாகும் அநித்தியத்திற்கான அறிவிப்புகள் - ர. விஜிதா
- பாம்புகள் ஊர் ஊராய்... - கல்வயல் வே. குமாரசாமி
- அவளின் பாடல் - ந. சத்தியபாலன்
- மாற்றம் - வெலிப்பன்னை அத்தாஸ்
- இயல்பு - கவிஞர் ஏ. இக்பால்
- சேற்று மனிதர்கள் - நீலா பாலன்
- முதிர் நிலைக் கன்னியாகி...! - வே. ஐ. வரதராஜன்
- பூட்டிய மனக் கதவுகள் - வே. ஐ. வரதராஜன்
- புரியவே இல்லை... - எல். தேனுஷா
- துணையாக நீ வேண்டும் ! - அனுசா கணேசலிங்கம்
- சிறுகதைகள்
- உள்ளம் உறுதி பெற... - இர. சந்திரசேகரன்
- உயர் பண்பாளனும் உயர் சாதியானும் - அருள்திரு இராசேந்திரம் ஸ்ரலின்
- மனிதாபிமானிகள் - மன்னார் அமுதன்
- நேரிசை வெண்பா - ச. லலீசன்
- குறுநாவல் (தொடர்) - மழை (அத்தியாயம் 06) - ந. சத்தியபாலன்
- கட்டுரைகள்
- அகலிகை கம்பன் - புதுமைப்பித்தன் சில குறிப்புகள் - தென் புலோலியூர் பரா. ரதீஸ்
- போரும் இலக்கியமும் - ச. முருகானந்தன்
- ஊடகத் துறையில் பெண்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பு - யுகாயினி
- எனது இலக்கியத் தடம் : "காலதரிசனம்' சிறுகதைத் தொகுதி ஏற்படுத்திய அனுபவம் - தி. ஞானசேகரன்
- பாரம்பரிய கலைப் பொருட்களின் இன்றைய நிலை - க. கிருபாகரன்
- திரைப்பட இரசனை - இளம் ஈரானிய பெண் நெறியாளர் : Buddha collapsed out of shame (அவமதிப்பால் புத்தர் தலை கவிழ்ந்தார்) - கே. எஸ். சிவகுமாரன்
- நேர்காணல் : கவிஞர் அஸ்மின் - க. பரணீதரன்
- நூல் விமர்சனம் - வலியின் வளத்தால் நிமிரும் கூர்மைகள் - க. பஞ்சாங்கம் (இந்தியா)
- கலை இலக்கிய நிகழ்வுகள்
- பேசும் இதயங்கள்