"சாரதி: யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 2009-2010" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{பிரசுரம்|
+
{{சிறப்புமலர்|
 
   நூலக எண்    = 9455|
 
   நூலக எண்    = 9455|
 
   தலைப்பு            =  '''சாரதி 6: யா/கொக்குவில் <br/> இந்துக் கல்லூரி  2009-2010''' |
 
   தலைப்பு            =  '''சாரதி 6: யா/கொக்குவில் <br/> இந்துக் கல்லூரி  2009-2010''' |

11:07, 17 பெப்ரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

சாரதி: யா/கொக்குவில் இந்துக் கல்லூரி 2009-2010
9455.JPG
நூலக எண் 9455
ஆசிரியர் கிரிஹரன், த.‎‎
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி‎
பதிப்பு 2009
பக்கங்கள் 90

வாசிக்க

உள்ளடக்கம்

  • கல்லூரிக் கீதம்
  • வலயக் கல்விப் பணிப்பாளரின் ஆசிச் செய்தி - திருமதி அ. வேதநாயகம்
  • கல்விப்புல வரலாற்றில் கல்லூரியின் திருப்புமுனை - சி. மாணிக்கராசா
  • கல்லூரி அதிபரின் இதயத்திலிருந்து... - அ. அகிலதாஸ்
  • முன்னோடியின் வாழ்த்து - க. வேலாயுதம்
  • இறைவனிடம் ஆசிவேண்டி நிற்கின்றேன்! - வே. உருத்திரேஸ்வரன்
  • பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி - ந. கந்தவனச்செல்வன்
  • மன்றத் தலைவரின் உள்ளத்திலிருந்து.. - த. உதயபவன்
  • மன்றச் செயலாளரின் பேனாவிலிருந்து... - சி. வஸந்
  • இதழாசிரியர் இதயத்தில் இருந்து... - த. கிரிஹரன்
  • கொக்குவில் இந்துக் கல்லூரி விஞ்ஞான மாணவர் மன்றம்
  • மலர் வெளியீட்டுக் குழு
  • பரீட்சைக் குழு
  • கவிதைகள்:
    • சாரதி - விஞ்ஞான மன்றம் கொக்குவில் இந்துக் கல்லூரி
    • தலைவணக்கம் - இ. கௌசிகன்
    • Robin - S. LakShan
    • இன்றைய விஞ்ஞானம் - சி. திபர்ஷன்
    • என் கவிக்கு காரணமாய் - தி. தர்சன்
    • இரசாயனவியலில் நான் கண்ட அனுபவம் - ச. கோபிகன்
    • மனம் மாசடையும் போது... - ச. சாயிசுமித்திரா
    • புதிய படைப்பில் நீ - சு. விபிசாந்
  • சாரதியின் பயணத்தில்
  • ஆரம்பமாகிறது விஞ்ஞானம் - கோ. பிரதீப்
  • பரிணாமக் கோட்பாடும் அதன் வரலாறும் - ஜெ. ராகுலன் பெஞ்சமின்
  • நிலைமாற்றங்களை ஏற்படுத்தும் வெப்பம் - சி. கஜானனன்
  • பிஸ்கட்டில் விஞ்ஞானம் - கே. அஜந்தினி
  • வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போவது எப்படி? - ச. நிஷாந்தன்
  • இலங்கையில் தனியார் துறை நிறுவனங்கள் இளைஞரிடம் எதிர்பார்க்கும் மனித வளத் திறன்கள்
  • பூச்சிகளின் மொழிகள் - கு. பிந்துஜா
  • நட்சத்திரக் கூட்டத்துள் தூமகேது - பு. சிவசொரூபன்
  • யப்பான் நாகசாகி மீது வீசப்பட்ட சின்னப் பையன் (Little Boy) - பி. குருபரன்
  • பொது அறிவு - யோ. நிஷாந்த்
  • அஞ்ஞானத்தை அகற்றிய விஞ்ஞானம் - த. உதயபவன்
  • வெற்றியின் இரகசியம் என்ன? - லி. தினேஸ்குமார்
  • "உயிர்கள் உயிரானவற்றில் இருந்தே தோற்றம் பெற முடியும்" லூயி பாஸ்டர் - க. செல்வதாஸ்
  • நவீன மாற்றங்கள் சில
  • கேளா ஒலி பற்றி சில விடயங்கள் - தி. பதுமநிதி
  • வரலாற்றுப் பறவை - ர. சிதம்பரநாதன்
  • எம்மை எம்மால் வெல்ல வைக்க என்ன வழி? இதனை உளவியல் ஆராய்வோம் - ச. ராகுல்
  • 0 and 1 - து. பிரணவன்
  • மாரடைப்பு ஏற்படுவது எப்படி? - செ. கோபலகிருஷ்ணன்
  • CDMA: CODE DIVISION MULTIPLE ACCESS நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் - த. லவேந்திரன்
  • நவீன உலகை உலுக்கி வரும் புற்றுநோய்! - லோ. சாந்திரேகா
  • சூரியக் கரும்புள்ளி (Sun Spot) - த. பிருந்தாபன்
  • 21ம் நூற்றாண்டு அணு ஆயுதங்களும் அதனைக் கட்டுப்படுத்தும் காரணிகளும் - செ. துளசிகா
  • பால் இயல்பை உடற்கூற்றியல் தீர்மானிக்குமா? - லோ. ஸ்ரீநீகேதன்
  • தனிமையை போக்கும் கடவுள் பக்தி - ப. நிஷாந்த்
  • பறக்கும் தட்டும் தொடரும் மர்மங்களும் - அ. கோகுலரூபன்
  • அறிய சில... - க. பிரசாத்
  • அக்யுபஞ்சர் - சி. ரங்கரதிகன்
  • குண்டு உடலைக் குறைக்க ஏன் நீர் அருந்த வேண்டும்? - த. கிரிஹரன்
  • வெற்றிக்கான வழிமுறையின் சுருக்கம்
  • கனவு மூலம் கண்டறியப்பட்ட விஞ்ஞான உண்மை - பா. சசிகரன்
  • டினேஸின் சொர்க்கப் பயணம் - ம. டினேஷ்
  • MAN AND HARMFUL INSECTS - T. Vithursan
  • வியாழன் பற்றி நான் அறிந்த சில... - க. பிரார்த்தனன்
  • பிரித்துப்பார் 1 வரும் - த. கிரிஹரன்
  • சிறகுள்ள சறுக்கு விமானங்கள் பிரபல ஆராய்ச்சியாளர் நிக்லோல்ஸிகிய் அனுபவங்கள் - க. ஐங்கரன்
  • ஐசாக் நியூட்டன் (1642-1727) Sir Isac Newton - ஸ்ரீ. பிரசீலன்
  • வெட்ட.. வெட்ட... - வை. கோகுலன்
  • வளி மண்டலம் பற்றி நான் அறிந்த சில விடயங்கள் - கோ. நிவேஜா
  • விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் நாமும் - தே. துவாரகன்
  • மின்னல் - மோ. துவாரகன்
  • மதிமயக்கும் பெருக்கம் - நா. கார்த்திக்
  • Programming Language VB 6.0 ( Visual Basic 6.0 ஒரு பார்வை) - தே. பகீரதன்
  • அறிய சில... - சி. வஸந்
  • சந்திரனுக்கு சென்ற விண்வெளி ஓடம் - ரி. சுகந்தனா
  • கணித விந்தை - இ. கஜனன்
  • Atomic Energy - S. Gowsiya
  • இனி வரும் வினோத உலகில் / வருங்கால வையகத்தில் - பு. அஜந்தன்
  • உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதா? - பா. கஜானன்
  • நன்றி