"பயனர் பேச்சு:Shaseevan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 3: வரிசை 3:
 
*406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். [[பயனர்:கோபி|கோபி]] 23:17, 8 ஜனவரி 2008 (MST)
 
*406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். [[பயனர்:கோபி|கோபி]] 23:17, 8 ஜனவரி 2008 (MST)
  
 +
==கட்டுரை உருவாக்கம்==
 
*200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:02, 12 ஜனவரி 2008 (MST)
 
*200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 05:02, 12 ஜனவரி 2008 (MST)
  
*நன்றி மயூரன். 406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- [[பயனர்:Shaseevan|Shaseevan]]
 
==இணைப்புத் தவறு==
 
*தெரிதல் சஞ்சிகை தொடர்பான கட்டுரையில் pdf இற்கான தொடுப்பு இவ்வாறு இருக்கிறது. 04/452/452.pdf . ஆனால் உண்மையான pdf  கோப்பிற்கான தொடுப்பு /project/05/452/452.pdf  என்றிருக்கிறது. இதில் 04 மற்றும் 05 ஆகிய அடைவுகள் எதனைக்குறிக்கின்றன?  இது எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? --[[பயனர்:மு.மயூரன்|மு.மயூரன்]] 06:41, 12 ஜனவரி 2008 (MST)
 
20:56, 12 ஜனவரி 2008 இல் நிலவும் திருத்தம்

  • ஷசீவன், என்னுடைய மின்னஞ்சல் முகவரி mmauran@gmail.com --மு.மயூரன் 08:01, 6 ஜனவரி 2008 (MST)
  • 406 இன் பின்னரான மின்னூல்கள் பதிவேற்றப்படல் வேண்டும். கோபி 23:17, 8 ஜனவரி 2008 (MST)

கட்டுரை உருவாக்கம்

  • 200 வரையான புத்தகங்களுக்கு கட்டுரை போட்டு முடித்துவிட்டேன். அடுத்து நான் பொறுப்பேற்கவேண்டிய புத்தகங்களின் எண்களைத்தரவும். --மு.மயூரன் 05:02, 12 ஜனவரி 2008 (MST)
  • நன்றி மயூரன். 406 வரையான புத்தகங்களே முதல்கட்ட இலக்காக இருந்தது. அந்த இலக்கு எய்தப்பட்டுவிட்டது. (ஒரு சில குறைகள் தவிர்த்து.) அடுத்த கட்டமானது 407-1017 வரையானது. இவை முற்றுமுழுதாகவே scan செய்யப்பட்ட புத்தகங்களை உள்ளடக்கியவை. நானும்(ஷசீவன்) உம் மயூரனும் 406 இற்குப் பிற்பாடான புத்தகங்களுக்கான கட்டுரையை போடுவோம். 453 இல் இருந்து தொடங்குங்கள். ஓரிரு நாட்களுக்குள் அவை பதிவேற்றப்பட்டுவிடும். கோபி 1 இலிருந்து கட்டுரை போடப்பட்ட புத்தகங்களை திரும்பவும் check செய்து கொண்டு வருகிறார். இன்னும் நூல்தேட்டத்தில் காணப்படும் விபரங்களை பதிவதற்கு இன்னுமொரு தன்னார்வலர் தேவைப்படுகிறார். -- Shaseevan

இணைப்புத் தவறு

  • தெரிதல் சஞ்சிகை தொடர்பான கட்டுரையில் pdf இற்கான தொடுப்பு இவ்வாறு இருக்கிறது. 04/452/452.pdf . ஆனால் உண்மையான pdf கோப்பிற்கான தொடுப்பு /project/05/452/452.pdf என்றிருக்கிறது. இதில் 04 மற்றும் 05 ஆகிய அடைவுகள் எதனைக்குறிக்கின்றன? இது எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? --மு.மயூரன் 06:41, 12 ஜனவரி 2008 (MST)
  • மயூரன், உண்மையில் அது /project/05/452/452.pdf என்றே வர வேண்டும். 05 என்பது தவறுதலாக 04 என பதியப்பட்டுவிட்டது என நினைக்கின்றேன். கொடுக்கப்பட்ட Table இல் அது 05 என சரியாகவே உள்ளது. தற்போது server இனுள் project என்ற folder இனுள்ளேயே முழு புத்தகங்களும் இருக்கின்றன. அவை 01, 02, 03 என்றவாறாக வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு folder உம் 100 folder களை உள்ளடக்கியுள்ளன. அவை ஒவ்வொரு புத்தகங்களுக்கான folder கள் ஆகும். அவற்றினுள் html மற்றும் pdf கள் உள்ளன. 01 என்ற பெரிய folder 1-100 வரையான புத்தகங்களும் 02 என்ற folder இனுள் 101-200 வரையான புத்தகங்களும் உள்ளன. ஆக, 452 என்ற புத்தகம் 05 என்ற பெரும் folder இனுள்ளேயே வரவேண்டும். -- Shaseevan
  • மயூரன், பிழைகள் திருத்தப்பட்டுவிட்டன. சிங்கம் (கோபி) வேட்டயாடி விளையாடி இருக்கு. Shaseevan
"https://noolaham.org/wiki/index.php?title=பயனர்_பேச்சு:Shaseevan&oldid=2509" இருந்து மீள்விக்கப்பட்டது