"பகுப்பு:மெய்வண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மெய்வண்ணம் இதழானது யாழ்ப்பாணம் சாவகச்சேரியினைக் களமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதர உடற்கல்வி சார்ந்த விடயங்களை முழுவதுமாகக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. இதன் இதழாசிரியராக திரு. ந. ரவிக்குமார் காணப்பட்டுள்ளார். இதனை சுகாதார உடற்கல்வி மன்றம், தென்மாராட்சி வலயக்கல்விப் பணிமனை வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சுகாதாரப் பழக்கவழக்கங்கள், மெய்வல்லுனர் விளையாட்டு நுட்பங்கள், பெருவிளையாட்டு நுட்பம் சார்பான பயிற்சிகள், புத்தக வெளியீடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன. | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:39, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
மெய்வண்ணம் இதழானது யாழ்ப்பாணம் சாவகச்சேரியினைக் களமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. சுகாதர உடற்கல்வி சார்ந்த விடயங்களை முழுவதுமாகக் கொண்டு இவ்விதழ் வெளியாகியுள்ளது. இதன் இதழாசிரியராக திரு. ந. ரவிக்குமார் காணப்பட்டுள்ளார். இதனை சுகாதார உடற்கல்வி மன்றம், தென்மாராட்சி வலயக்கல்விப் பணிமனை வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக சுகாதாரப் பழக்கவழக்கங்கள், மெய்வல்லுனர் விளையாட்டு நுட்பங்கள், பெருவிளையாட்டு நுட்பம் சார்பான பயிற்சிகள், புத்தக வெளியீடுகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"மெய்வண்ணம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.