"யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (--html உள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

01:20, 11 அக்டோபர் 2022 இல் கடைசித் திருத்தம்

யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும்
380.JPG
நூலக எண் 380
ஆசிரியர் ஜெகந்நாதன், பொ.
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 1987
பக்கங்கள் 167

வாசிக்க

உள்ளடக்கம்

  • வாழ்த்துரை - சு.வித்தியானந்தன்
  • மதிப்புரை - ஆ.வேலுப்பிள்ளை
  • மதிப்புரை - கந்தையா குணராசா
  • முகவுரை - பொ.ஜெகந்நாதன்
  • பொருளடக்கம்
  • ஓர் ஆராய்ச்சி நூலின் ஆய்வு முறை
  • யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசன் ஆட்சி ஆரம்பம்
  • வைபவமாலை நூலமைப்பு
  • கைலாயமாலை நூலமைப்பு
  • தமிழ் அரசர்கால வரலாறு இன்றுள்ள நிலை
  • கதிரமலை இராச்சியமும் காலமும்
  • மாருதப்பிரவல்லி
  • கைலாய மாலையின் மாருதப்பிரவல்லி வரலாறு
  • உக்கிரசிங்கன் தலைவர்
  • இடப்பெயர்கள்
  • பெரியமனட்துள்ளார் விவாகம்
  • மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் பிற்காலவரலாறு
  • செங்கடநாதர் இராச்சியம்
  • யாழ்பாடியின் யாழ்ப்பாண இராச்சியம்
  • நல்லூர் இராச்சியம்
  • பாண்டிமழவன் அழைத்து வந்த சோழ இராச குமாரன்
  • பிறர் கண்ட சிங்கைநகர்
  • சிங்கை ஆரியகுல மன்னரும் நாம ஆவலியும்
  • சிங்கை ஆரியனும் கலிங்கமாகனும்
  • காலிங்கை - கூழங்கை
  • மாகன் காலத்திற்கு முன்னரே நல்லூரின் தலைநகர் அமைந்திருந்தது
  • வல்லிபுரத் தலைநகர் சிங்கைநகரல்ல
  • பரராசசேகரன் திருப்பணி கூறும் சிதம்பரபட்டயம்
  • குயிற்றூதில் காணப்படும் குறிப்புக்கள்
  • புகழேந்திப் புலவர் வரவு
  • வல்லிபுரத்திலுள்ள தலைநகர் செங்கடகநகர்
  • செண்பகப்பெருமாள்
  • நல்லூர் இராச பரம்பரை
  • தலைநகர் ஒன்று பெயர்கள் மூன்று
  • நல்லூரில் இருந்த தலைநகர்க் களம் ஒன்று, குலமும் ஒன்று
  • நல்லூரும் சிங்கை நகரும்
  • சிங்கை நகர்
  • சிங்கை நகரும் சிலாசனமும்
  • இலக்கியசகாப்தம் எண்ணுற்றெழுபது
  • அமைச்சர் புவனேகபாகு
  • சிங்கை நகர்
  • யாழ்ப்பாண வைபவமாலையும், யாழ்ப்பாண வைபவ விமர்சனமும்
  • கோட்டை அரசன் செண்பகப்பெருமாள் வரலாறு
  • நல்லூர்த் தலைநகர் இருந்த களம்
  • பிறர் கருத்து
  • நல்லூர் நகர் வீழ்ச்சி
  • யாழ்ப்பாணம் எனும் பெயர்
  • இந்நூலில் புதிதாக வெளியாகும் உண்மைகளுள் அனேகம்
  • யா.வை. காரரும் யா.ச. காரரும் உரைத்த பிழைகளுல் அனேகமானவை
  • முதற்குறிப்புக்களும் விளக்கமும்
  • இந்நூலின் ஆதார நூல்கள்