"சர்ப்ப வியூகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 3: வரிசை 3:
 
   தலைப்பு            =  '''சர்ப்ப வியூகம்''' |
 
   தலைப்பு            =  '''சர்ப்ப வியூகம்''' |
 
   படிமம்          =  [[படிமம்:967.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:967.JPG|150px]] |
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:செம்பியன் செல்வன்|செம்பியன் செல்வன்]] |  
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:செல்வன், செம்பியன்|செல்வன், செம்பியன்]] |  
 
   வகை              =  [[:பகுப்பு:சிறுகதை|சிறுகதை]] |
 
   வகை              =  [[:பகுப்பு:சிறுகதை|சிறுகதை]] |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
வரிசை 33: வரிசை 33:
  
  
[[பகுப்பு:செம்பியன் செல்வன்]]
+
[[பகுப்பு:செல்வன், செம்பியன்]]
 
[[பகுப்பு:யாழ் இலக்கிய வட்டம்]]
 
[[பகுப்பு:யாழ் இலக்கிய வட்டம்]]
 
[[பகுப்பு:சிறுகதை]]
 
[[பகுப்பு:சிறுகதை]]
 
[[பகுப்பு:2002]]
 
[[பகுப்பு:2002]]
 
[[பகுப்பு:நூல்கள்]]
 
[[பகுப்பு:நூல்கள்]]

02:52, 28 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

சர்ப்ப வியூகம்
967.JPG
நூலக எண் 967
ஆசிரியர் செல்வன், செம்பியன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் இலக்கிய வட்டம்
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் xii + 224

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல்விபரம்

யாழ். இலக்கிய வட்டத்தின் தாபகச் செயலாளராகவும் இலங்கை இலக்கியப் பேரவையின் செயலாளராகவும், இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இயங்குவதுடன் யாழ் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றும் செம்பியன்செல்வன், ஈழத்து இலக்கியத்துக்கு நன்கு அறிமுகமானவர். நாவல், நாடகம், சிறுகதை, உருவகம், திரைப்படம், ஆன்மீகம், ஊடகவியல், மேடைப்பேச்சு என்று பல்துறையிலும் ஈடுபாடு கொண்டவர். சர்்ப்பவியூகம் இவரின் சிறுகதை படைப்பனுபவத்தினை நன்கு புலப்படுத்துகின்றது. தக்கதொரு விமர்சகராக இனம்காணப்படும் செம்பியன்செல்வனின் படைப்புக்களில் மிக்க அவதானிப்பும் முரண்படாத பாத்திரவளர்ப்பும் சமூக எதிர்வு நோக்கலும் கலைத்துவமாக அமைந்துள்ளன.


பதிப்பு விபரம்
சர்ப்பவியூகம். செம்பியன் செல்வன். (இயற்பெயர்: ஆறுமுகம் இராஜகோபால்). யாழ்ப்பாணம்: யாழ் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2002. (யாழ்ப்பாணம்: பொஸ்கோ நிறக்கலைப்பதிப்பகம், நல்லூர்). xii + 224 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250. அளவு: 20.5 *15 சமீ.


-நூல் தேட்டம் (# 1627)

"https://noolaham.org/wiki/index.php?title=சர்ப்ப_வியூகம்&oldid=48747" இருந்து மீள்விக்கப்பட்டது