"இன்னுமொரு காலடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 94: வரிசை 94:
 
**சுதந்திரம்
 
**சுதந்திரம்
 
**தையல் சொல் கேளீர்
 
**தையல் சொல் கேளீர்
*அசரீரி - றாஷ்மி
+
*அசரீரி - றஷ்மி
 
*நன்றி
 
*நன்றி
  

06:56, 20 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

இன்னுமொரு காலடி
1585.JPG
நூலக எண் 1585
ஆசிரியர் இ. பத்மநாப ஐயர்
நூல் வகை பலவினத் தொகுப்புக்கள்
மொழி தமிழ், ஆங்கிலம்
வெளியீட்டாளர் தமிழர் நலன்புரி சங்கம்
வெளியீட்டாண்டு 1998
பக்கங்கள் 232

வாசிக்க

உள்ளடக்கம்

  • இன்னுமொரு காலடி பதிப்புரை - இ.பத்மநாப ஐயர்
  • ஓவியம்
  • தமிழ் தழுவும் உலகமும், உலகம் தழுவும் தமிழும் - நா.கண்ணன்
  • நில அமைவும் இலக்கியமும் - சிற்பி பாலசுப்பிரமணியம்
  • கலேவலா: தமிழில் ஒரு பின்லாந்துக் காவியம் - ஆர்.சிவலிங்கம்
  • யாழ்ப்பாணத்து ஓவியங்களின் சமகால வெளிப்பாடு - அருந்ததி ரட்ணராஜ்
  • Postcolonial Paradigms and Contemporary Sri Lanka Tamil Poetry - Chelva Kanaganayakam
  • To Grandmother
  • ஈழத்து தமிழ்க் கவிதையின் அடுத்த கட்ட வளர்ச்சி - சுரேஷ் கனகராஜ்
  • அகதியாகும் தமிழன் - கோவை ஞானி
  • அடையாளப் பிரச்சினையும் தேசியவாதமும் - சி.சிவசேகரம்
  • பெண் எழுத்துக்கள் சில குறிப்புக்கள்
  • தாய்குலப் பெருமைப் பேசி - ரஞ்சி
  • தாய்மொழியும் ஐரோப்பிய முதன்மொழிகளும் - ச.சச்சிதானந்தம்
  • புலம் பெயர்ந்தே விழுந்தோம் மொழி பெயர்ந்தா முளைப்போம் - ரவீந்திரன்
  • புகலிடத்தில் தாய்மொழிப் போதனை: தவறுகள், குறைபாடுகள், முரண்பாடுகள் - அழகு குணசீலன்
  • புது மண்ணில் புதிய தலைமுறை - கி.செ.துறை
  • எங்கே போராட்டமோ அங்கே என் இதயம் - யமுனா ராஜேந்திரன்
  • இருவர் மட்டுமே - ஆர் சூடாமணி
  • எய்தவர் யார்? - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • நெத்திக் காசு - பாலரஞ்சனி சர்மா
  • அடுத்த காலடிகள் - நளாயினி இந்திரன்
  • கொல்ல வரும் புலி - ரெ.கார்த்திகேசு
  • கோடுகள் - இரா.கோவர்த்தனன்
  • இறக்கை முளைத்த புழு - S.சாந்தகுணம்
  • ஒட்டகம் - அ.முத்துலிங்கம்
  • நிலவு - மு.புஷ்பராஜன்
  • ஜேர்மனியில் ஒரு நகரம்; பிறகு பிறேமன் நகரத்து காகம் - அ.இரவி
  • பலமா? - பார்த்திபன்
  • எல்லைகள் - சாள்ஸ் குணநாயகம்
  • எவ்வழி - பொ.கருணாகரமூர்த்தி
  • ஆந்த்ரே - தமயந்தி
  • போர்க்களம் - இளையவன்
  • காமி காசே - ரமணிதரன்
  • யாரொடு நோவேன் - சிவலிங்கம் சிவபாலன்
  • சவக்காலை - ப.வி.ஶ்ரீரங்கன்
  • புதை மணல் மாந்தர் - நா.சுவாமிநாதன்
  • தோப்பிழந்த குயில் - அமுத மொழியன்
  • நிர்ணயம் - ஓட்டமாவடி அறபாத்
  • மொழிவுகள் - கி.பி.அரவிந்தன்
  • கர்மம் - அஸ்வகோஸ்
  • இன்னும் வலுவாய் - ஆகர்ஷியா
  • நிலுவை - ஆழியாள்
  • இயல்பினை அவாவுதல் - இளந்திரயன்
  • நிஜமும் நிழலும் அல்லது அழியா நிழல் - இளந்திரயன்
  • குருவிகள் பற்றி மூன்று கவிதைகள் - இளவாலை விஜேந்திரன்
  • மூன்றாவது குற்றம் - அக்குறணை இளைய அப்துல்லாஹ்
  • வெறி - எஸ்.உமாஜிப்ரான்
  • போராளியின் காதலி
  • இறகுகள் முளைத்தெழு சிறகுகள் கிளரும்
  • சுகித்தல் - எஸ்போஸ்
  • அபாயம் - கருணாகரன்
  • யாருடைய வீடு - கருணாகரன்
  • எதுவரைக்கும் - கொற்றவை
  • கலா
  • தழும்புகளும் பஞ்சுமிட்டாயும் - இரா.கோவர்த்தனன்
  • செத்துப்போன உலகம்
  • ஸ்கோல்
  • நன்றியுரை
  • தொட்டாற் சுருங்கிகள் - சித்திவினாயகம்
  • மாநகரும் மானுடரும் - சி.சிவசேகரம்
  • ஒரு ராணுவ வீரனுக்கு - வி.சுதாகர்
  • உன் உள்ளம் என்ற துணியை - சோலைக்கிளி
  • எழுதச் சொல்கிறது - நட்சத்திரன் செவ்விந்தியன்
  • வீடு பேறு - சோ.பத்மநாதன்
  • ரயில் பயணம் - தா.பாலகணேசன்
  • பிரிவோலை - மு.பொன்னம்பலம்
  • சி.வி.யே உன்னோடு சில வார்த்தைகள் - மல்லிகை சி செழியன்
  • நேசத்தின் வேர்கள் - முல்லை அமுதன்
  • எதிரி யாரென - நா.விச்வநாதன்
  • ரமணிதரனின் எட்டு கவிதைகள்
    • எனக்கொரு கடிதம்
    • அயலவனுக்கு
    • மழைக்குருவி
    • மெச்சிக்கன் ஏரிக்கரை
    • தோழனுக்கு ஒரு கடிதம்
    • சுதந்திரம்
    • தையல் சொல் கேளீர்
  • அசரீரி - றஷ்மி
  • நன்றி
"https://noolaham.org/wiki/index.php?title=இன்னுமொரு_காலடி&oldid=410182" இருந்து மீள்விக்கப்பட்டது