"பாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
சி
வரிசை 1: வரிசை 1:
{{
+
{{நூல்|
நூல்|
 
 
   நூலக எண்    = 272 |
 
   நூலக எண்    = 272 |
 
   தலைப்பு            =  '''பாலை''' |
 
   தலைப்பு            =  '''பாலை''' |
 
   படிமம்          =  [[படிமம்:272.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:272.JPG|150px]] |
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சி. சிவசேகரம்|சி. சிவசேகரம்]] |  
+
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:சிவசேகரம், சி.|சி. சிவசேகரம்]] |  
 
   வகை              = [[:பகுப்பு:கவிதை|கவிதை]], [[:பகுப்பு:மொழிபெயர்ப்பு|மொழிபெயர்ப்பு]] |
 
   வகை              = [[:பகுப்பு:கவிதை|கவிதை]], [[:பகுப்பு:மொழிபெயர்ப்பு|மொழிபெயர்ப்பு]] |
 
   மொழி              =  தமிழ் |
 
   மொழி              =  தமிழ் |
வரிசை 31: வரிசை 30:
  
  
[[பகுப்பு:சி. சிவசேகரம்]]
+
[[பகுப்பு:சிவசேகரம், சி.]]
 
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:மொழிபெயர்ப்பு]]
 
[[பகுப்பு:மொழிபெயர்ப்பு]]

00:43, 6 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

பாலை
272.JPG
நூலக எண் 272
ஆசிரியர் சி. சிவசேகரம்
நூல் வகை கவிதை, மொழிபெயர்ப்பு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை
வெளியீட்டாண்டு 1999
பக்கங்கள் 8 + 63

[[பகுப்பு:கவிதை, மொழிபெயர்ப்பு]]

வாசிக்க


நூல் விபரம்

பாலஸ்தீனக் கவிஞன் அடோனிஸ் (அலி அஹ்மத் ஸாய்த்) கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. பாலை- முற்றுகையிடப்பட்ட பெய்ரூத்தின் நாட்குறிப்பு 1982 லெபனானுள் இஸ்ரவேலியப்படை கள் புகுந்த காலம் தொடர்பானது. அந்த முற்றுகைக்காலத்தின் அவலங்களை மட்டுமன்றி ஒடுக்குமுறைக்குள்ளான அராபியனது எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது.


பதிப்பு விபரம்
பாலை: அடோனிஸ் கவிதைகள் சில. சி.சிவசேகரம், (தமிழாக்கம்). கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, சவுத் ஏசியன் புக்ஸ், 44, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி, 1வது பதிப்பு, மார்ச் 1999. (தெகிவளை: டெக்னோ பிரின்ட்) 8 + 63 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21.5 * 14 சமீ.


-நூல் தேட்டம் (828 )

"https://noolaham.org/wiki/index.php?title=பாலை&oldid=29357" இருந்து மீள்விக்கப்பட்டது