"எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==') |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
தலைப்பு = '''எடையைக் காத்து <br/>நலத்தைப் பேணுங்கள்''' | | தலைப்பு = '''எடையைக் காத்து <br/>நலத்தைப் பேணுங்கள்''' | | ||
படிமம் = [[படிமம்:248.jpg|150px]] | | படிமம் = [[படிமம்:248.jpg|150px]] | | ||
− | ஆசிரியர் = [[:பகுப்பு: எம். கே. | + | ஆசிரியர் = [[:பகுப்பு:முருகானந்தன், எம். கே.|எம். கே. முருகானந்தன்]] | |
வகை = [[:பகுப்பு:நலவியல்|நலவியல்]] | | வகை = [[:பகுப்பு:நலவியல்|நலவியல்]] | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
வரிசை 32: | வரிசை 32: | ||
[[பகுப்பு:நலவியல்]] | [[பகுப்பு:நலவியல்]] | ||
− | [[பகுப்பு:எம். கே. | + | [[பகுப்பு:முருகானந்தன், எம். கே.]] |
[[பகுப்பு:நூல்கள்]] | [[பகுப்பு:நூல்கள்]] | ||
[[பகுப்பு:2003]] | [[பகுப்பு:2003]] | ||
[[பகுப்பு:மீரா பதிப்பகம்]] | [[பகுப்பு:மீரா பதிப்பகம்]] |
01:11, 27 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்
எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் | |
---|---|
நூலக எண் | 248 |
ஆசிரியர் | எம். கே. முருகானந்தன் |
நூல் வகை | நலவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | மீரா பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | x+71 |
[[பகுப்பு:நலவியல்]]
வாசிக்க
- எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள் (2.84 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
வாழ்க்கைக்கு அடிப்படையான உடல் வளர்ச்சியைப் பற்றி ஆக்கபூர்வமான மேற்கத்தைய விஞ்ஞானரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய நூல். உடல் வளர்ச்சிக் குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் பற்றி மட்டுமல்லாது, அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளையும் மிக இலகுவில் விளங்கத்தக்கதாக எழுதியுள்ளார். உடல் வளர்ச்சிக் குறைபாடு என்பது போஷணைக் குறைபாட்டினால் மாத்திரமன்றி அதீத போஷணையால் ஏற்படும் நோய்களையும் குறிப்பதாகும்.
பதிப்பு விபரம்
எடையைக் காத்து நலத்தைப் பேணுங்கள். எம்.கே.முருகானந்தன். நாரஹேன்பிட்டி: மீரா பதிப்பகம், உ-1/6 அன்டர்சன் தொடர்மாடி, 1வது பதிப்பு, ஜுலை 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜெம்பட்டா வீதி).
x + 71 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5 * 15 சமீ. (ISBN: 955 95249 5 x)
-நூல் தேட்டம் (2351)