"தி. ஞானசேகரன் சிறுகதைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - '==நூல் விபரம்==' to ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
சி (Text replace - ' =={{Multi| நூல் விபரம்|Book Description }}==' to '=={{Multi| நூல் விபரம்|Book Description }}==')
வரிசை 16: வரிசை 16:
  
  
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
+
=={{Multi| நூல் விபரம்|Book Description }}==
  
  

10:23, 4 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்

தி. ஞானசேகரன் சிறுகதைகள்
223.JPG
நூலக எண் 223
ஆசிரியர் தி. ஞானசேகரன்
நூல் வகை சிறுகதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஞானம் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் xxxii + 276

[[பகுப்பு:சிறுகதை]]

வாசிக்க


நூல் விபரம்

தி.ஞானசேகரனின் முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வியில் வெளிவந்த பிழைப்பு என்ற கதையாகும். அதைத் தொடர்ந்து நான்கு தசாப்த காலமாக எழுதிவரும் ஞானசேகரன் கடந்த பல வருடங்களாக ஞானம் என்ற கலை இலக்கிய மாசிகையொன்றினையும் வெளியிட்டு வருகின்றார். தற்போது இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ள அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள 12 கதைகளை உள்ளடக்கிய முப்பது சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும்.


பதிப்பு விபரம்
தி.ஞானசேகரன் சிறுகதைகள். தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி). xxxii + 276 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22.5 X14.5 சமீ., ISBN: 955-8354-12-0.

-நூல் தேட்டம் (3609)