"தமிழோசை 1988/1989" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 12: வரிசை 12:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/83/8242/8242.pdf தமிழோசை 1988/1989 (133 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/83/8242/8242.pdf தமிழோசை 1988/1989 (133 MB)] {{P}}
 
+
<!--ocr_link-->* [http://noolaham.net/project/83/8242/8242.html தமிழோசை 1988/1989 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==  

10:09, 19 அக்டோபர் 2017 இல் கடைசித் திருத்தம்

தமிழோசை 1988/1989
8242.JPG
நூலக எண் 8242
வெளியீடு 1989
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 95

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! - பாரதி
  • சமர்ப்பணம் ....
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராஜா அவர்களது ஆசிச் செய்தி - பேராசிரியர் அ. துரைராஜா
  • தமிழ்மன்றச் செயற்குழு - 1987 / 88
  • மன்றத் தலைமைத்துவத்திலிருந்து ... மு. பிறிம்ராஜ் ரவிச்சந்திரா
  • செயலாளர் ஏட்டிலிருந்து ... - அ. ரவீந்திரன்
  • பதிப்பாசிரியர் சிந்தனையில் ... : சூழ்கலி நீங்க! தமிழ்மொழி ஓங்க! - க. இரகுபரன்
  • தமிழ்மன்றச் செயற்குழு - 1988 / 89
  • இலக்கண மரபு: இலக்கியமும் இலக்கணமும் (நேறறும் இன்றும் நாளையும்) - பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
  • மருத்துவம்
    • இலக்கியத்தில் மருத்துவம்: ஏலாதி, திரிகடுகம், சிறு பஞ்சமூலம் - கலாநிதி இ. பாலசுதரம்
    • இளைஞர் சுகாதாரம் - வைத்தியக்கலாநிதி ந. சிவராஜா
  • விஞ்ஞானம்: ஓசோன் படையிலே துவாரம் பூமியில் வளிமண்டலத்தின் தோற்றம் - திரு. வை. கருணைநாதன்
  • வரலாறு: தமிழர் பற்றிக் கூறும் ஈழத்து பிராமிக் கல்வெட்டுகள் பற்றிக் சில கருத்துக்கள் - கலாநிதி. சி. க. சிற்றம்பலம்
  • கவிதை: அவரவர் பாடு - வாசுதேவன்
  • யாப்பியல்: ஆசிரியப்பா - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • இலக்கணம்: காண்யாதர்சம் - தண்டியலங்காரம் - சில அடிப்படைக் குறிப்புக்கள் - பொ. செங்கதிர்ச்செல்வன்
  • அரசறிவியல்: இலங்கையில் தொழிற்சங்கப் போராட்டங்களும் அவற்றின் அரசியல் முக்கியத்துவமும் - ந. சுந்தரமூர்த்தி
  • நுண்கலை: சோழப் பெருமன்னர் காலத்தில் தமிழ் நாடகம் - கலாநிதி. சி. மௌனகுரு
  • நாட்டார் வழக்கியல்: மக்கள் வாழ்விற் பழமொழிகள் - செல்வி. பூங்கொடி இராசரத்தினம்
  • 'காத்தவராயன் நாடகம்' - தயாரிப்பாளர் சிந்தனையில் - கலாநிதி. இ. பாலசுந்தரம்
  • பாரம்பரியக்கலை பேணுவோர் பாதையில் ... : காத்தவராயன் நாடகக் குழுவினர்
  • காத்தவராயன் நாடகம் - ஒரு நடிகரின் நோக்கில் ... - கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை
  • தொடர்பியல் ஆய்வுகளும் பெண்நிலைவாதமும் - திருமதி. மௌ. சித்திரலேகா
  • கலையும் ரஸனையும் - ப. அநுராதா
  • காத்தவராயன் நாடகம் - பேணலும் பயில்வும் - திரு. இ. முருகையன்
  • நன்மை கடலிற் பெருது!
"https://noolaham.org/wiki/index.php?title=தமிழோசை_1988/1989&oldid=247063" இருந்து மீள்விக்கப்பட்டது