"யுத்தத்தின் முதலாம் அதிகாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
சி |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
பக்கங்கள் = viii + 192| | பக்கங்கள் = viii + 192| | ||
}} | }} | ||
− | |||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== |
09:22, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
யுத்தத்தின் முதலாம் அதிகாரம் | |
---|---|
நூலக எண் | 541 |
ஆசிரியர் | தேவகாந்தன் |
நூல் வகை | நாவல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | பூபாலசிங்கம் பதிப்பகம் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | viii + 192 |
[[பகுப்பு:நாவல்]]
வாசிக்க
- யுத்தத்தின் முதலாம் அதிகாரம் (8.67 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
சமூகம் வளருமென்பது அதன் முரண்விளைவுகளை உள்ளடக்கியதுமாகும். குடியேற்றத் திட்டங்கள் நல்ல பலன்களைத் தந்தன. ஆனால் பெருகிய குடியேற்றங்களால் நிலம், நீர்ப்பங்கீடு சார்ந்த குரோதங்கள் எழுந்தன. இனரீதியாய் இப்பிரச்சினை வடிவெடுத்தது தான் இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த சோகம். இந்தப் பகைப்புலத்தில் தான் முதல் துவக்கு வெடிச்சத்தம் இங்கே அதிர்ந்தெழுகிறது. அந்த வருடம் 1975. சுமார் இரண்டு நூற்றாண்டுக்காலச் சமூக வரலாற்றுப் புலத்தில் இந்நாவல் விரிகிறது.
பதிப்பு விபரம்
யுத்தத்தின் முதலாம் அதிகாரம். தேவகாந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 340 செட்டித்தெரு, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201 டாம் வீதி).
viii + 192 பக்கம், விலை: ரூபா 250. அளவு: 22 * 15 சமீ. (ISBN: 955 9396 08 0).
-நூல் தேட்டம் (# 1756)