"ஏகலைவ பூமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (→{{Multi|வாசிக்க|To Read}}: - <!--ocr_link-->* [http://noolaham.net/project/01/21/21.html ஏகலைவ பூமி (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->) |
|||
வரிசை 14: | வரிசை 14: | ||
* [http://noolaham.net/project/01/21/21.htm ஏகலைவ பூமி (102 KB)] | * [http://noolaham.net/project/01/21/21.htm ஏகலைவ பூமி (102 KB)] | ||
* [http://noolaham.net/project/01/21/21.pdf ஏகலைவ பூமி (1.08 MB)] {{P}} | * [http://noolaham.net/project/01/21/21.pdf ஏகலைவ பூமி (1.08 MB)] {{P}} | ||
− | |||
=={{Multi| நூல் விபரம்|Book Description }}== | =={{Multi| நூல் விபரம்|Book Description }}== |
04:08, 4 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
ஏகலைவ பூமி | |
---|---|
நூலக எண் | 021 |
ஆசிரியர் | சிவசேகரம், சி. |
நூல் வகை | தமிழ்க் கவிதைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 55 |
வாசிக்க
- ஏகலைவ பூமி (102 KB)
- ஏகலைவ பூமி (1.08 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
இத்தொகுதியில் உள்ள கவிதைகளில் இசைக்கப்படக்கூடியவை மூன்று உள்ளன. இன்னுமொன்று சீரான மரபுசார்ந்த சந்தவடிவிலானது. மற்றையவை வடிவில் மரபுடன் எளிதாக உறவுகாட்ட முடியாதவை. பெண்நிலை தொடர்பான கவிதைகள் புவனம் என்ற புனைபெயரில் ஆசிரியரால் தாயகம் (கனடா) இதழில் வெளியிடப்பட்டவை. இக்கவிதைகளுட் சர்வதேச நிலவரங்கள் தொடர்பானவை சில சுவடுகள் (நோர்வே) இதழில் பிரசுரமானவை. இந்நூல் இவரது ஐந்தாவது கவிதைத் தொகுதியாகும்.
பதிப்பு விபரம்
ஏகலைவ பூமி. சி.சிவசேகரம். சென்னை 600002: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6ஃ1, தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, மே 1995. (சென்னை 600041: சூர்யா அச்சகம்)
55 பக்கம், விலை: இந்திய ரூபா 10., அளவு: 18*12 சமீ.
-நூல் தேட்டம் (# 3423)