"கல்வி உளவியல் அடிப்படைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Text replace - '==வாசிக்க==' to '=={{Multi|வாசிக்க|To Read}}==') |
சி |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
பக்கங்கள் = 6 + 175 | | பக்கங்கள் = 6 + 175 | | ||
}} | }} | ||
− | |||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== |
09:23, 3 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்
கல்வி உளவியல் அடிப்படைகள் | |
---|---|
நூலக எண் | 560 |
ஆசிரியர் | யோ. பெனடிக்ற் பாலன் |
நூல் வகை | கல்வியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | த்வனி |
வெளியீட்டாண்டு | 1996 |
பக்கங்கள் | 6 + 175 |
[[பகுப்பு:கல்வியியல்]]
வாசிக்க
- கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
அமரர் யோ.பெனடிக்ற் பாலன் (1939-1997) சிந்தனைத் தெளிவுமிக்க தமிழ்க் கல்வியாளர். கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். உளவியல் விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிப் பின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பல ஆண்டுகள் கடமைபுரிந்தவர். கல்வி உளவியல் அடிப்படைகளை விளக்கும் இந்நூலில் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பரம்பரையும் சூழலும், முதிர்வு, ஊக்கலும் கற்றலும், எண்ணக்கருவும் எண்ணக்கரு உருவாக்கமும், நுண்மதியும் உளவியலாளர் கருத்துக்களும், ஞாபகம், ஆளுமை, தனியாள் வேறுபாடுகள், கவனமும் புலக்காட்சியும் போன்ற இன்னோரன்ன விடயங்கள், ஆசிரிய மாணவர்களின் தேவையை மனதில் இருத்தி இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
கல்வி உளவியல் அடிப்படைகள். யோ.பெனடிக்ற் பாலன். சென்னை 600 004: த்வனி, 216/10 R.K.Mutt Road, 1வது தளம், மைலாப்பூர், 5வது பதிப்பு, ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு, பெப்ரவரி 1996. (சென்னை 600005: மணி ஓப்செட்).
6 + 175 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5 * 14 சமீ.
-நூல் தேட்டம் (# 4204)