"ஆளுமை:கபூர், மதார் மொஹிதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
கபூர், எம். ஏ (1935 - ) மன்னாரைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர். இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளைப் பெற்றுள்ளார். | கபூர், எம். ஏ (1935 - ) மன்னாரைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர். இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளைப் பெற்றுள்ளார். | ||
+ | |||
+ | மதார் மொஹிதீன், மீரா உம்மா மன்னார் சாந்த சேவியர் கல்லூரியிலும் அலஹார் முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் தமிழ் ஆங்கில மொழி மூலம் எஸ். எஸ். ஸி வரை பயின்றவர். உதவி ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், பட இயக்குனர். தமிழ்நாட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான டி. வை. எம். சாமியைத் தனது குருவாகக் கொண்டவர். 125 இல்ற்கும் மேற்பட்ட படங்களை இயற்றியுள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1675|60-61}} | {{வளம்|1675|60-61}} | ||
{{வளம்|7490|229-234}} | {{வளம்|7490|229-234}} |
03:33, 20 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கபூர் |
பிறப்பு | 1935 |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கபூர், எம். ஏ (1935 - ) மன்னாரைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர். இவர் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகவும் சில படங்களுக்கு இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தீபஷிகா விருது, சரசவிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மதார் மொஹிதீன், மீரா உம்மா மன்னார் சாந்த சேவியர் கல்லூரியிலும் அலஹார் முஸ்லீம் மகா வித்தியாலயத்திலும் தமிழ் ஆங்கில மொழி மூலம் எஸ். எஸ். ஸி வரை பயின்றவர். உதவி ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், பட இயக்குனர். தமிழ்நாட்டின் பிரபல ஒளிப்பதிவாளரான டி. வை. எம். சாமியைத் தனது குருவாகக் கொண்டவர். 125 இல்ற்கும் மேற்பட்ட படங்களை இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1675 பக்கங்கள் 60-61
- நூலக எண்: 7490 பக்கங்கள் 229-234