"ஆளுமை:விஷ்ணுவர்த்தினி, பரணீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=கொற்றாவத்தை|
 
ஊர்=கொற்றாவத்தை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=எஸ். பார்வதி, ருக்மணி|
 
}}
 
}}
  
விஷ்ணுவர்த்தினி, பரணீதரன் (1989.08.15 - ) பருத்தித்துறை, கொற்றாவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அரியரத்தினம்; தாய் ஜெயசக்தி. இவர் பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் மேற்படிப்பைக் கற்றார். இவரது சிறுகதைகள் யாழ்ப்பாணத் தினக்குரல், செங்கதிர், மல்லிகை போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. நினைவு நல்லது வேண்டும், மனதில் உறுதி வேண்டும் இவரது நூல்கள்.
+
விஷ்ணுவர்த்தினி, பரணீதரன் (1989.08.15 - ) பருத்தித்துறை, கொற்றாவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அரியரத்தினம்; தாய் ஜெயசக்தி. இவர் பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் மேற்படிப்பைக் கற்றார். இவரது சிறுகதைகள் யாழ்ப்பாணத் தினக்குரல், செங்கதிர், மல்லிகை போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. நினைவு நல்லது வேண்டும், மனதில் உறுதி வேண்டும் இவரது நூல்கள். எஸ். பார்வதி, ருக்மணி ஆகிய புனைபெயர்கள் கொண்டவர்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

02:18, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் விஷ்ணுவர்த்தினி, பரணீதரன்
தந்தை அரியரத்தினம்
தாய் ஜெயசக்தி
பிறப்பு 1989.08.15
ஊர் கொற்றாவத்தை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஷ்ணுவர்த்தினி, பரணீதரன் (1989.08.15 - ) பருத்தித்துறை, கொற்றாவத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அரியரத்தினம்; தாய் ஜெயசக்தி. இவர் பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் மேற்படிப்பைக் கற்றார். இவரது சிறுகதைகள் யாழ்ப்பாணத் தினக்குரல், செங்கதிர், மல்லிகை போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. நினைவு நல்லது வேண்டும், மனதில் உறுதி வேண்டும் இவரது நூல்கள். எஸ். பார்வதி, ருக்மணி ஆகிய புனைபெயர்கள் கொண்டவர்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4697 பக்கங்கள் 13