"ஆளுமை:வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை1| | {{ஆளுமை1| | ||
பெயர்=வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்| | பெயர்=வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்| | ||
− | தந்தை= | | + | தந்தை= நகுலேசுவரர்| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1947.04.03| | பிறப்பு=1947.04.03| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட | + | வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நகுலேசுவரர். |
+ | |||
+ | 1976 இல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் தொடங்கிய இவர், நகுலேஸ்வரி, நகுலவேணி என்னும் புனைபெயர்களில் சிறுசஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகின்றார். இவரது ஆக்கங்கள் சஞ்சிகைகள், இணையத்தளம், தொலைக்காட்சி என்பவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர் டென்மார்க்கில் டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். | ||
+ | |||
+ | வேதாவின் கவிதைகள் - (2003), குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004), உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) ஆகியன இவரது நூல்கள். | ||
− | |||
− | |||
வரிசை 20: | வரிசை 22: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1741|46-51}} | {{வளம்|1741|46-51}} | ||
− | |||
01:29, 15 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் |
தந்தை | நகுலேசுவரர் |
பிறப்பு | 1947.04.03 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேதநாயகாம்பாள், இலங்காதிலகம் (1947.04.03 - ) யாழ்ப்பாணம், கோப்பாயைப் பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை நகுலேசுவரர்.
1976 இல் இலங்கை வானொலிக்கு கவிதை எழுதத் தொடங்கிய இவர், நகுலேஸ்வரி, நகுலவேணி என்னும் புனைபெயர்களில் சிறுசஞ்சிகைகள், ஐரோப்பியத் தமிழ் சஞ்சிகைகள், மற்றும் முத்துக்கமலம் போன்ற சில தமிழ் இணைய இதழ்களிலும் எழுதி வருகின்றார். இவரது ஆக்கங்கள் சஞ்சிகைகள், இணையத்தளம், தொலைக்காட்சி என்பவற்றில் இடம்பெற்றுள்ளன. இவர் டென்மார்க்கில் டேனிய மொழியைக் கற்று பாலர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
வேதாவின் கவிதைகள் - (2003), குழந்தைகள் இளையோர் சிறக்க... - மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல் (2004), உணர்வுப் பூக்கள் - வாழ்வியல் கவிதைகள் (2007) ஆகியன இவரது நூல்கள்.
வளங்கள்
- நூலக எண்: 1741 பக்கங்கள் 46-51