"ஆளுமை:சேகு முஹம்மது அப்துல் ஹஸன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=கண்டி|
 
ஊர்=கண்டி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்= அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா|
 
}}
 
}}
  
சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரயர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி, நிருபர் (வீரகேசரிப் பத்திரிகை). இவர் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர்.
+
சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி.  
  
அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில்
+
இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 1994 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். 1958 - 1964 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் கண்டி நிருபராகவும் 1960 - 61 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். பதியுத்தீன் மஹ்முத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969), யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001) ஆகியன உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை 1977 - 1979 காலப்பகுதி வரை இவரே தயாரித்து வழங்கியுள்ளார்.
  
இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 19944 இல் தினகரன் பத்திரிகையில் பிரிசுரமானது. 1958 - 1964 காலப் பகுதியில் கண்டி வீரகேசரிப் பத்திரிகை நிருபராகவும் 1960 - 61 காலப் பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும்
+
மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர்.
  
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

02:37, 10 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சேகு முஹம்மது அப்துல் ஹஸன்
பிறப்பு 1927.05.27
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சேகு முஹம்மது அப்துல் ஹஸன் (1927.05.27 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர், கல்வி அதிகாரி.

இவரது முதலாவது கட்டுரை ஆக்கமான 'பேராதனைப் பூந்தோட்டம்' 1994 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து அல்ஹாஜ் எஸ். எம். ஏ ஹஸன், ஹானா ஆகிய புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், தர்க்கவியல் கட்டுரைகள், நாவல்கள் என்பனவற்றை எழுதியதுடன் நூல்களை மொழிபெயர்ப்பும் செய்துள்ளளார். 1958 - 1964 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் கண்டி நிருபராகவும் 1960 - 61 காலப்பகுதியில் வீரகேசரிப் பத்திரிகையின் இஸ்லாமிய உலகப்பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார். பதியுத்தீன் மஹ்முத் - வாழ்க்கைச் சுருக்கம் (1969), யசஹாமி சிங்கள மொழிபெயர்ப்பு (2001) ஆகியன உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சி, கலைக்கோலம், இலக்கிய மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார். இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சியை 1977 - 1979 காலப்பகுதி வரை இவரே தயாரித்து வழங்கியுள்ளார்.

மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர், சாகித்திய மண்டலப் பரிசு, கலாபூஷணம் விருது, கலைமணிப் பட்டம், கன்ஸுல் உலூம் பட்டம் என்பனவற்றைப் பெற்றவர்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 39-41
  • நூலக எண்: 2021 பக்கங்கள் 13-15