"பகுப்பு:மழலை என் செல்வம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
மழலை என் செல்வம் இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு சிறுவர்களுக்கான மாதாந்த இதழாகும். இதன் பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் ச.ஏகாம்பரநாதன் அவர்கள் காணப்படுகின்றார். கௌரவ ஆசிரியராக திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்டத்தில் சிறுவர்களிடம் அதிரித்து வந்த தீய பழக்கங்களையும்,நாகரிகம் என்ற போர்வையில் பண்பு, பழக்கவழக்கங்கள் ஒழுகப்படாது இருப்பதையும் தடுக்கும் வன்ணம் இவ்விதழானது சிறுவர்களுக்கான அறிவையும்,ஆன்மீகத்தையும் வழங்கும் நோக்கில் வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக அறநெறிக்கதைகள், புதிர்க்கதைகள், நகைச்சுவைக் கதைகள், அறிவுரைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:52, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மழலை என் செல்வம் இதழானது கொழும்பைக் களமாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு சிறுவர்களுக்கான மாதாந்த இதழாகும். இதன் பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் ச.ஏகாம்பரநாதன் அவர்கள் காணப்படுகின்றார். கௌரவ ஆசிரியராக திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் காணப்பட்டுள்ளார். அக்கால கட்டத்தில் சிறுவர்களிடம் அதிரித்து வந்த தீய பழக்கங்களையும்,நாகரிகம் என்ற போர்வையில் பண்பு, பழக்கவழக்கங்கள் ஒழுகப்படாது இருப்பதையும் தடுக்கும் வன்ணம் இவ்விதழானது சிறுவர்களுக்கான அறிவையும்,ஆன்மீகத்தையும் வழங்கும் நோக்கில் வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக அறநெறிக்கதைகள், புதிர்க்கதைகள், நகைச்சுவைக் கதைகள், அறிவுரைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"மழலை என் செல்வம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.