"ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:வேலுப்பிள்ளை, க., ஆளுமை:வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை. என்ற தலைப்புக்கு நக...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

02:05, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வேலுப்பிள்ளை
தந்தை கந்தப்பிள்ளை
பிறப்பு 1860.03.07
இறப்பு 1944
ஊர் வசாவிளான்
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலுப்பிள்ளை, கந்தப்பிள்ளை (1860.03.07 - 1944 ) யாழ்ப்பாணம், வசாவிளானைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தப்பிள்ளை. இவர் கல்லடி வேலுப்பிள்ளை என அறியப்பட்டார். சுதேச நாட்டியம் என்னும் பத்திரிகையைத் தொடக்கி எட்டு ஆண்டுகள் வரையில் நடத்தி வந்த இவர், காளமேகப் புலவரைப் போல இன்பக்கவிகள் பல பாடியுள்ளார். இவர் யாழ்ப்பாண வைபவக் கௌமுதி, கதிர மலைப் பேரின்பக் காதல், மேலைத் தேய மதுபான வேடிக்கைக் கும்மி, உரும்பராய் கருணாகர விநாயகர் தோத்திரப் பாமாலை ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரை மக்கள் கல்லடி வேலுப்பிள்ளை எனவும், ஆசுகவி எனவும், கண்டனப் புலி எனவும் குறிப்பிடுவதுண்டு.

வளங்கள்

  • நூலக எண்: 3685 பக்கங்கள் 01-67
  • நூலக எண்: 963 பக்கங்கள் 208-209


வெளி இணைப்புக்கள்