"ஆளுமை:முஹம்மட் பைரூஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 18: வரிசை 18:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

00:23, 26 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முஹம்மட் பைரூஸ்
பிறப்பு 1974.01.26
ஊர் மாத்தறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் பைரூஸ் (1974.01.26 - ) மாத்தறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் இப்னு இஸ்மாயில், மண்ணூர் மாணிக்கம், கலைமகன், தமிழ்ப்பித்தன், கவிராஜன் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 111-114


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹம்மட்_பைரூஸ்&oldid=408716" இருந்து மீள்விக்கப்பட்டது