"ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பிருந்தாவனிதை நடராசா, ஆளுமை:பிருந்தாவனிதை, நடராசா என்ற தலைப்புக்கு நக...)
 
வரிசை 14: வரிசை 14:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|16946|78}}
 
{{வளம்|16946|78}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:46, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் பிருந்தாவனிதை
தந்தை நடராசா
தாய் மகேஸ்வரி
பிறப்பு 1980.02.06
ஊர் சாவகச்சேரி
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிருந்தாவனிதை, நடராசா (1980.02.06 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை நடராசா; இவரது தாய் மகேஸ்வரி. இவர் 2010 இல் சைவப்புலவர் பட்டமும் கலைமாணி, முதுநிலைமாணிப் பட்டங்களையும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவும் பெற்றுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதுடன் சைவ சமயம் சார்ந்த கட்டுரைகளைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 78