"ஆளுமை:முஹம்மத் ஹாரித், முஹம்மது ஹனிபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=ஹாரித், எம். எச். எம். | | பெயர்=ஹாரித், எம். எச். எம். | | ||
− | தந்தை=| | + | தந்தை=முஹம்மது ஹனிபா| |
− | தாய்=| | + | தாய்=ரஹீமதுல் ஜென்னா| |
பிறப்பு=1950.05.05| | பிறப்பு=1950.05.05| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=| | + | ஊர்=காலி, கிந்தோட்டை| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | ஹாரித் (1950.05.05 - ) | + | எம். ஏச். முஹம்மத் ஹாரித், முஹக்கது ஹனிபா (1950.05.05 - ) காலி, கிந்தோட்டையைப் பிறப்பிடமாகவும் கம்பகாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது ஹனிபா; தாய் ரஹீமதுல் ஜென்னா. காலி கிந்தோட்டை குருந்துவத்த ஸாஸிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்றார். |
+ | |||
+ | இவரது முதலாவது ஆக்கம் 1979 இல் தினபதி பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து சுமார் 50 கவிதைகள், 100 இற்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார். அதிகளவு இஸ்லாம் சார்ந்த ஆக்கங்களையே படைத்துள்ளார். இவரது ஆக்கங்கள் தினபதி, வீரகேசரி, தந்தி, சிந்தாமணி, சூடாமணி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. தினபதி - சிந்தாமணி செய்தி நிருபராகவும் வீரகேசரியின் கம்பகா நிருபராகவும் பணியாற்றினார். ஸ்ரீலங்கா முச்லீம் மீடியா போரத்தின் உறுப்பினராகவும் கம்பகா மாவட்டமுஸ்லீம் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
23:20, 9 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஹாரித், எம். எச். எம். |
தந்தை | முஹம்மது ஹனிபா |
தாய் | ரஹீமதுல் ஜென்னா |
பிறப்பு | 1950.05.05 |
ஊர் | காலி, கிந்தோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எம். ஏச். முஹம்மத் ஹாரித், முஹக்கது ஹனிபா (1950.05.05 - ) காலி, கிந்தோட்டையைப் பிறப்பிடமாகவும் கம்பகாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது ஹனிபா; தாய் ரஹீமதுல் ஜென்னா. காலி கிந்தோட்டை குருந்துவத்த ஸாஸிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்றார்.
இவரது முதலாவது ஆக்கம் 1979 இல் தினபதி பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து சுமார் 50 கவிதைகள், 100 இற்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், செய்திகள் என்பவற்றை எழுதியுள்ளார். அதிகளவு இஸ்லாம் சார்ந்த ஆக்கங்களையே படைத்துள்ளார். இவரது ஆக்கங்கள் தினபதி, வீரகேசரி, தந்தி, சிந்தாமணி, சூடாமணி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. தினபதி - சிந்தாமணி செய்தி நிருபராகவும் வீரகேசரியின் கம்பகா நிருபராகவும் பணியாற்றினார். ஸ்ரீலங்கா முச்லீம் மீடியா போரத்தின் உறுப்பினராகவும் கம்பகா மாவட்டமுஸ்லீம் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1670 பக்கங்கள் 61-63