"பகுப்பு:சிட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
சிட்டு யாழ்ப்பாணத்தின் நல்லூரைக் களமாகக் கொண்டு 1994 ஆண்டுகளில் வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு அறிவாற்றல் ஏடாகவே வெளிவந்துள்ளன. இது சகல தரப்பினருக்குமான அறிவாற்றலினைப் பெருக்கும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இணையாசிரியர்களாக தி.தவபாலன், சு.சிறீகுமரன், மு. கிருபானந்தம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை நல்லூர் வழி, கலை, அறிவு, இலக்கிய வட்டம் சார்பில் மு.கிருபானந்தம் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக வானியல், உயிரியல், அறிவியல், விண்வெளி, விஞ்ஞானம், மொழியியல் சார் கட்டுரைகள், கதைகள், குறிப்புக்கள், பதிவுகள் முதலான அறிவை வளர்க்கக் கூடிய விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:30, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

சிட்டு யாழ்ப்பாணத்தின் நல்லூரைக் களமாகக் கொண்டு 1994 ஆண்டுகளில் வெளிவந்த மாத இதழாகக் காணப்படுகின்றது. இதுவொரு அறிவாற்றல் ஏடாகவே வெளிவந்துள்ளன. இது சகல தரப்பினருக்குமான அறிவாற்றலினைப் பெருக்கும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. இதன் இணையாசிரியர்களாக தி.தவபாலன், சு.சிறீகுமரன், மு. கிருபானந்தம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை நல்லூர் வழி, கலை, அறிவு, இலக்கிய வட்டம் சார்பில் மு.கிருபானந்தம் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக வானியல், உயிரியல், அறிவியல், விண்வெளி, விஞ்ஞானம், மொழியியல் சார் கட்டுரைகள், கதைகள், குறிப்புக்கள், பதிவுகள் முதலான அறிவை வளர்க்கக் கூடிய விடயங்கள் காணப்படுகின்றன.

"சிட்டு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சிட்டு&oldid=493840" இருந்து மீள்விக்கப்பட்டது