"ஆளுமை:விஸ்வநாதராஜா, எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
விஸ்வநாதராஜா, எஸ். கண்டியைச் சேர்ந்த ஒரு திரைப்படக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியைக் கண்டி சி. சி. எம். எஸ். பாடசாலையிலும் உயர்கல்வியை மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.  
 
விஸ்வநாதராஜா, எஸ். கண்டியைச் சேர்ந்த ஒரு திரைப்படக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியைக் கண்டி சி. சி. எம். எஸ். பாடசாலையிலும் உயர்கல்வியை மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.  
  
இலங்கையில் உருவான 5 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர், பல சிங்கள ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜோ. தேவானந் தயாரித்த ''மினிசுன் அத்தர மினிசெக்'' என்ற பிரபல சிங்களப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். பாரிஸில் வாழும் கலைஞர் ஏ. ரகுநாதன் அங்கு தயாரித்த மீண்டும் ஒரு பெண் என்ற திரைப்படத்துக்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். காத்திருப்பேன் உனக்காக, அநுராகம், வேல்ட் ஸ்கை, பிளக் ஸ்போட், ஜங்கிள்புக் ஆகிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  
+
இலங்கையில் உருவான 5 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர், பல சிங்கள, ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜோ. தேவானந் தயாரித்த ''மினிசுன் அத்தர மினிசெக்'' என்ற பிரபல சிங்களப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். பாரிஸில் வாழும் கலைஞர் ஏ. ரகுநாதன் அங்கு தயாரித்த மீண்டும் ஒரு பெண் என்ற திரைப்படத்துக்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். காத்திருப்பேன் உனக்காக, அநுராகம், வேல்ட் ஸ்கை, பிளக் ஸ்போட், ஜங்கிள்புக் ஆகிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10571|149-152}}
 
{{வளம்|10571|149-152}}

23:17, 10 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் விஸ்வநாதராஜா
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஸ்வநாதராஜா, எஸ். கண்டியைச் சேர்ந்த ஒரு திரைப்படக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியைக் கண்டி சி. சி. எம். எஸ். பாடசாலையிலும் உயர்கல்வியை மாத்தளை சென். தோமஸ் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார்.

இலங்கையில் உருவான 5 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர், பல சிங்கள, ஆங்கிலத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஜோ. தேவானந் தயாரித்த மினிசுன் அத்தர மினிசெக் என்ற பிரபல சிங்களப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். பாரிஸில் வாழும் கலைஞர் ஏ. ரகுநாதன் அங்கு தயாரித்த மீண்டும் ஒரு பெண் என்ற திரைப்படத்துக்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். காத்திருப்பேன் உனக்காக, அநுராகம், வேல்ட் ஸ்கை, பிளக் ஸ்போட், ஜங்கிள்புக் ஆகிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10571 பக்கங்கள் 149-152