"ஆளுமை:விஜயரத்தினம், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=விஜயரத்தினம்|
 
பெயர்=விஜயரத்தினம்|
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
விஜயரத்தினம், கந்தையா (1956.09.07 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா.        இவர் சிந்துநடைக் கூத்து, கடதாசிப் பொம்மைகள் செய்தல், உடுக்கடித்தலும் கரகம் காவடி பழக்கி ஆட்டுவித்தலும், யோகாசனப் பயிற்சி ஆகிய கலைகளில் ஈடுபாடு கொண்டவர்.  
+
விஜயரத்தினம், கந்தையா (1956.09.07 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா.        இவர் சிந்துநடைக் கூத்து, கடதாசிப் பொம்மைகள் செய்தல், உடுக்கடித்தலும் கரகம் காவடி பழக்கி ஆட்டுவித்தலும், யோகாசனப் பயிற்சி ஆகிய கலைகளில் ஈடுபாடு கொண்டவர்.  
  
பரம்பரை வழிவந்த கிராமியக் கரகாட்டக்காரராகவும் உடுக்கை வாசிப்பவராகவும் விளங்கியுள்ள இவர், கடதாசியின் கலவையினால் பொம்மை, முகமூடி போன்ற பொருட்களை ஆக்கும் வல்லமையுடையவராக விளங்கினார். இவர்  கிராமியக் கலைக்கு ஆற்றிய சேவைக்காக 2011 ஆம் ஆண்டு கலாபூஷணம் தேசிய விருதையும் 2013 ஆம் ஆண்டுக்கான வட மாகாண கௌரவ ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார்.
 
01:52, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விஜயரத்தினம்
தந்தை கந்தையா
பிறப்பு 1956.09.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயரத்தினம், கந்தையா (1956.09.07 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் சிந்துநடைக் கூத்து, கடதாசிப் பொம்மைகள் செய்தல், உடுக்கடித்தலும் கரகம் காவடி பழக்கி ஆட்டுவித்தலும், யோகாசனப் பயிற்சி ஆகிய கலைகளில் ஈடுபாடு கொண்டவர்.

பரம்பரை வழிவந்த கிராமியக் கரகாட்டக்காரராகவும் உடுக்கை வாசிப்பவராகவும் விளங்கியுள்ள இவர், கடதாசியின் கலவையினால் பொம்மை, முகமூடி போன்ற பொருட்களை ஆக்கும் வல்லமையுடையவராக விளங்கினார். இவர் கிராமியக் கலைக்கு ஆற்றிய சேவைக்காக 2011 ஆம் ஆண்டு கலாபூஷணம் தேசிய விருதையும் 2013 ஆம் ஆண்டுக்கான வட மாகாண கௌரவ ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 222
  • நூலக எண்: 5973 பக்கங்கள் 156