"பகுப்பு:செந்தமிழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இருந்து வெளிவந்த இதழாக செந்தமிழன் காணப்படுகின்றது. இது திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் வ. பொன்னம்பலம், மா. செல்லத்தம்பி, என். கே. தர்மலிங்கம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை செந்தமிழர் இயக்கம் சார்பில் வ. பொன்னம்பலம் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது அக்கால கட்டத்தின் தீவிரமான அரசியல் முன்னெடுப்புக்கள், தமிழ்த்தேசியம், ஈழப்போராட்டம் முதலான விடயங்களை உள்ளடக்கங்களாகத் தாங்கி வெளிவந்துள்ளது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:39, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இருந்து வெளிவந்த இதழாக செந்தமிழன் காணப்படுகின்றது. இது திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் வ. பொன்னம்பலம், மா. செல்லத்தம்பி, என். கே. தர்மலிங்கம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை செந்தமிழர் இயக்கம் சார்பில் வ. பொன்னம்பலம் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது அக்கால கட்டத்தின் தீவிரமான அரசியல் முன்னெடுப்புக்கள், தமிழ்த்தேசியம், ஈழப்போராட்டம் முதலான விடயங்களை உள்ளடக்கங்களாகத் தாங்கி வெளிவந்துள்ளது.

"செந்தமிழன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:செந்தமிழன்&oldid=493805" இருந்து மீள்விக்கப்பட்டது