"ஆளுமை:முஹ்ஸி, எஸ். ஆர். எம். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முஹ்ஸி, எஸ். ஆர். எம். எம் (1969.07.21-) புத்தளத்தைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர், ஆசிரியர், சமுர்த்தி முகாமையாளர். இவர் நவமணியின் சுதந்திர ஊடகவியலாளராகவும் வீரகேசரியின் பிராந்தியச் செய்தியாளராகவும் பணியாற்றியதுடன் சமூக, கல்வி, அபிவிருத்தி, உரிமை தொடர்பான செய்திகளை எழுதியதுடன் எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளில் சமூகம், சமயம் தொடர்பான ஆக்கங்களையும் எழுதியுள்ளார். இவர் கலைமானிப் பட்டம் பெற்றதுடன் ஊடகத்துறையில் "அபூ ஸைனப்" என்னும் புனைபெயரைப் பிரயோகித்துள்ளார்.
+
முஹ்ஸி, எஸ். ஆர். எம். எம் (1969.07.21 - ) புத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், ஆசிரியர், சமுர்த்தி முகாமையாளர். இவர் நவமணியின் சுதந்திர ஊடகவியலாளராகவும் வீரகேசரியின் பிராந்தியச் செய்தியாளராகவும் பணியாற்றியதுடன் சமூக, கல்வி, அபிவிருத்தி, உரிமை தொடர்பான செய்திகளை எழுதியதுடன் எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளில் சமூகம், சமயம் தொடர்பான ஆக்கங்களையும் எழுதியுள்ளார். இவர் கலைமானிப் பட்டம் பெற்றதுடன் ஊடகத்துறையில் "அபூ ஸைனப்" என்னும் புனைபெயரைப் பிரயோகித்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

04:24, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முஹ்ஸி, எஸ். ஆர். எம். எம்.
பிறப்பு 1969.07.21
ஊர் புத்தளம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹ்ஸி, எஸ். ஆர். எம். எம் (1969.07.21 - ) புத்தளத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், ஆசிரியர், சமுர்த்தி முகாமையாளர். இவர் நவமணியின் சுதந்திர ஊடகவியலாளராகவும் வீரகேசரியின் பிராந்தியச் செய்தியாளராகவும் பணியாற்றியதுடன் சமூக, கல்வி, அபிவிருத்தி, உரிமை தொடர்பான செய்திகளை எழுதியதுடன் எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளில் சமூகம், சமயம் தொடர்பான ஆக்கங்களையும் எழுதியுள்ளார். இவர் கலைமானிப் பட்டம் பெற்றதுடன் ஊடகத்துறையில் "அபூ ஸைனப்" என்னும் புனைபெயரைப் பிரயோகித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 22-23

வெளி இணைப்புக்கள்