"ஆளுமை:முஹைதீன் முகம்மது கலீல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=முஹைதீன் முகம்மது கலீல்|
 
பெயர்=முஹைதீன் முகம்மது கலீல்|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முஹைதீன் முகம்மது கலீல் (1943.10.18 - ) மன்னாரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், விமர்சனங்கள் உட்படப் பல்துறை ஆக்கங்களை எழுதியுள்ளார். இவர் ஓவியம், சிற்பம், அரபு எழுத்தணி, மரபு மற்றும் வர்த்தக ரீதியான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர். இவர் செய்தி, யாழ் ஈழநாடு, தினபதி, தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கலைவாதி, தீந்தமிழ்ச் செல்வர், பல்கலைக் குரிசில், தாஜுல் உலூம், கலாபூஷணம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
+
முஹைதீன் முகம்மது கலீல் (1943.10.18 - ) மன்னாரைச் சேர்ந்த பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், விமர்சனங்கள் உட்படப் பல்துறை ஆக்கங்களை எழுதியுள்ளார். இவர் ஓவியம், சிற்பம், அரபு எழுத்தணி, மரபு மற்றும் வர்த்தக ரீதியான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர். இவர் செய்தி, யாழ் ஈழநாடு, தினபதி, தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கலைவாதி, தீந்தமிழ்ச் செல்வர், பல்கலைக் குரிசில், தாஜுல் உலூம், கலாபூஷணம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

04:24, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முஹைதீன் முகம்மது கலீல்
பிறப்பு 1943.10.18
ஊர் மன்னார்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹைதீன் முகம்மது கலீல் (1943.10.18 - ) மன்னாரைச் சேர்ந்த பத்திரிகையாளர், விமர்சகர், நடிகர், எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், விமர்சனங்கள் உட்படப் பல்துறை ஆக்கங்களை எழுதியுள்ளார். இவர் ஓவியம், சிற்பம், அரபு எழுத்தணி, மரபு மற்றும் வர்த்தக ரீதியான ஓவியங்களை வரைவதில் கைதேர்ந்தவர். இவர் செய்தி, யாழ் ஈழநாடு, தினபதி, தந்தி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் நிருபராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கலைவாதி, தீந்தமிழ்ச் செல்வர், பல்கலைக் குரிசில், தாஜுல் உலூம், கலாபூஷணம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 72-77
  • நூலக எண்: 2056 பக்கங்கள் 26-27