"ஆளுமை:முத்தையா மாஸ்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 11: | வரிசை 11: | ||
− | முத்தையா மாஸ்டர் ஓர் கலைஞர். இவர் பாடசாலையில் படிக்கும் நாட்களில் பன்னிரண்டு வயதில் நாடகங்களில் நடித்ததுடன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து, பாடசாலை கலைவிழாக்கள், தமிழ்மொழித் தின விழாக்களில் பங்கு பற்றச் செய்தார். இவர் "தோட்டக்காரி", "மீனவப்பெண்" ஆகிய திரைப்படங்களில் நடித்ததுடன் "கலைஞானி" என்னும் | + | முத்தையா மாஸ்டர் ஓர் கலைஞர். இவர் பாடசாலையில் படிக்கும் நாட்களில் பன்னிரண்டு வயதில் நாடகங்களில் நடித்ததுடன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து, பாடசாலை கலைவிழாக்கள், தமிழ்மொழித் தின விழாக்களில் பங்கு பற்றச் செய்தார். இவர் "தோட்டக்காரி", "மீனவப்பெண்" ஆகிய திரைப்படங்களில் நடித்ததுடன் "கலைஞானி" என்னும் விருதைப் பெற்றுள்ளார். |
02:18, 29 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | முத்தையா மாஸ்டர் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர், ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்தையா மாஸ்டர் ஓர் கலைஞர். இவர் பாடசாலையில் படிக்கும் நாட்களில் பன்னிரண்டு வயதில் நாடகங்களில் நடித்ததுடன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து, பாடசாலை கலைவிழாக்கள், தமிழ்மொழித் தின விழாக்களில் பங்கு பற்றச் செய்தார். இவர் "தோட்டக்காரி", "மீனவப்பெண்" ஆகிய திரைப்படங்களில் நடித்ததுடன் "கலைஞானி" என்னும் விருதைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 349