"ஆளுமை:முத்துத்தம்பிப்பிள்ளை, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
முத்துத்தம்பிப்பிள்ளை, ஆறுமுகம் (1858.04.18 -1917.11.02) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம்: இவரது தாய் சீதேவி. இவர் ஆரம்பக்கல்வியை பி.எஸ். பேஜ் ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே கற்றார். இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. இவர் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்துத் தனது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கைக் கம்பனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாகத் (ஆசிரியராக) தொழில் புரிந்தார்.
 
இவர் 1884 இல் காரைக்கால் சென்று அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடாரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, 1885 இல் சென்னை சென்று முத்துத்தம்பி அந்தர்சன் தெருவில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். அத்தோடு 1893 இல் யாழ்ப்பாணம் திரும்பிய இவர், வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார்.
+
இவர் 1884 இல் காரைக்கால் சென்று அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடாரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, 1885 இல் சென்னை சென்று முத்துத்தம்பி அந்தர்சன் தெருவில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். இவர் 1893 இல் யாழ்ப்பாணம் திரும்பி வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு அங்கிருந்து பல பணிகள் புரிந்தார்.
  
இலங்கைச் சரித்திர சூசனம் (1883), காளிதாச சரித்திரம் (1884), பிரபோத சந்திரோதய வசனம் (1889), விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897), அபிதானகோசம் (1902), பாரதச் சுருக்கம் போன்ற நூல்கள் உட்பட மேலும் பல நூல்களையும் சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு) வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்) போன்ற இதழ்களையும் இவர் வெளியிடுள்ளார்.  
+
இவர் இலங்கைச் சரித்திர சூசனம் (1883), காளிதாச சரித்திரம் (1884), பிரபோத சந்திரோதய வசனம் (1889), விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897), அபிதானகோசம் (1902), பாரதச் சுருக்கம் போன்ற நூல்கள் உட்படப் பல நூல்களையும் சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு) வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்) போன்ற இதழ்களையும் வெளியிட்டுள்ளார்.  
  
01:47, 29 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்துத்தம்பிப்பிள்ளை
தந்தை ஆறுமுகம்
தாய் சீதேவி
பிறப்பு 1858.04.18
இறப்பு 1917.11.02
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துத்தம்பிப்பிள்ளை, ஆறுமுகம் (1858.04.18 -1917.11.02) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம்: இவரது தாய் சீதேவி. இவர் ஆரம்பக்கல்வியை பி.எஸ். பேஜ் ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே கற்றார். இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. இவர் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்துத் தனது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கைக் கம்பனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாகத் (ஆசிரியராக) தொழில் புரிந்தார்.

இவர் 1884 இல் காரைக்கால் சென்று அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடாரின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, 1885 இல் சென்னை சென்று முத்துத்தம்பி அந்தர்சன் தெருவில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். இவர் 1893 இல் யாழ்ப்பாணம் திரும்பி வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு அங்கிருந்து பல பணிகள் புரிந்தார்.

இவர் இலங்கைச் சரித்திர சூசனம் (1883), காளிதாச சரித்திரம் (1884), பிரபோத சந்திரோதய வசனம் (1889), விவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897), அபிதானகோசம் (1902), பாரதச் சுருக்கம் போன்ற நூல்கள் உட்படப் பல நூல்களையும் சத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு) வைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்) போன்ற இதழ்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 189-192

வெளி இணைப்புக்கள்