"ஆளுமை:முஹம்மட் மீஆது, எம். வை. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முஹம்மட் மீஆது (1940.06.24-) கேகாலையைச் சேர்ந்த ஓர் கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர். இவர் இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கலைமலர் சஞ்சிகையையும் ஆங்கில மொழியில் The Leaner’s Digest, Smiling English போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். இவர் பத்ருல் உலூம் (அறிவின் மாமதி) கலாபூசணம் விருது பெற்றவர்.
+
முஹம்மட் மீஆது (1940.06.24 - ) கேகாலையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர். இவர் இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கலைமலர் சஞ்சிகையையும் ஆங்கில மொழியில் The Leaner’s Digest, Smiling English போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். இவர் பத்ருல் உலூம் (அறிவின் மாமதி) கலாபூசணம் விருது பெற்றவர்.
 
02:30, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் மீஆது, எம். வை. எம்.
பிறப்பு 1940.06.24
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் மீஆது (1940.06.24 - ) கேகாலையைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர். இவர் இறைநேசன், சாந்திமோகன், சமாதானப் பிரியன், சமாதானக் குயில் ஆகிய புனைபெயர்களில் கதைகள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கலைமலர் சஞ்சிகையையும் ஆங்கில மொழியில் The Leaner’s Digest, Smiling English போன்ற சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். இவர் பத்ருல் உலூம் (அறிவின் மாமதி) கலாபூசணம் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 50-54

வெளி இணைப்புக்கள்