"ஆளுமை:பெருமாள் வேலாயுதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பெருமாள், வேலாயுதர் (1880- 1940) வேலணை, வரணியப்புலத்தைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை வேலாயுதர்; இவரது தாய் சின்னாச்சி. இவர் ஆயுர்வேத வைத்தியத்தை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். இவர் கைநாடி பார்ப்பதிலும் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளைத் தேடி எடுத்து மருந்துக்களைத் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். இவர் நோயாளர்களின் பிணி தீர்ப்பதற்காகத் தென் இந்தியாவில் இருந்து வரவழைத்த வைத்திய நிபுணர் ஒருவரின் வழிகாட்டலில் ஆயுர்வேத வைத்திய உலகில் மிக உயர்ந்ததாகப் பேசப்படும் 'மாத்திரைக்கட்டு' என்னும் மருந்தினை தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்று தனது வீட்டிலேயே ஏழு வகைகளில் அதை தயாரித்து புடமிட்டு வைத்திருந்து சிகிச்சயினை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.வைத்தியர் பெருமாள் என அறியப்படும்
+
பெருமாள், வேலாயுதர் (1880- 1940) வேலணை, வரணியப்புலத்தைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை வேலாயுதர்; இவரது தாய் சின்னாச்சி. இவர் ஆயுர்வேத வைத்தியத்தை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். இவர் கைநாடி பார்ப்பதிலும் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளைத் தேடி எடுத்து மருந்துக்களைத் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். இவர் நோயாளர்களின் பிணியைத் தீர்ப்பதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வரவழைத்து அவரின் வழிகாட்டலில், ஆயுர்வேத வைத்தியத்தில் மிக உயர்ந்ததாகப் பேசப்படும் 'மாத்திரைக்கட்டு' என்னும் மருந்தைத் தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்றுத் தனது வீட்டில் ஏழு வகைகளில் தயாரித்துப் புடமிட்டு வைத்திருந்து சிகிச்சையை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வைத்தியர் பெருமாள் என அறியப்படுகின்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|386-388}}
 
{{வளம்|4640|386-388}}

01:42, 22 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பெருமாள்
தந்தை வேலாயுதர்
தாய் சின்னாச்சி
பிறப்பு 1880
இறப்பு 1940
ஊர் வேலணை
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெருமாள், வேலாயுதர் (1880- 1940) வேலணை, வரணியப்புலத்தைச் சேர்ந்த மருத்துவர். இவரது தந்தை வேலாயுதர்; இவரது தாய் சின்னாச்சி. இவர் ஆயுர்வேத வைத்தியத்தை முறையாகக் கற்றுப் புலமை பெற்றார். இவர் கைநாடி பார்ப்பதிலும் ஏடுகளை ஆய்வு செய்து மூலிகைகளைத் தேடி எடுத்து மருந்துக்களைத் தயாரிப்பதிலும் கைதேர்ந்தவராக விளங்கினார். இவர் நோயாளர்களின் பிணியைத் தீர்ப்பதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து வைத்திய நிபுணர் ஒருவரை வரவழைத்து அவரின் வழிகாட்டலில், ஆயுர்வேத வைத்தியத்தில் மிக உயர்ந்ததாகப் பேசப்படும் 'மாத்திரைக்கட்டு' என்னும் மருந்தைத் தேவையான மூலிகைகள், மருந்துக்களைப் பெற்றுத் தனது வீட்டில் ஏழு வகைகளில் தயாரித்துப் புடமிட்டு வைத்திருந்து சிகிச்சையை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வைத்தியர் பெருமாள் என அறியப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 386-388