"ஆளுமை:நிலா, குகதாசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நிலா குகதாசன், ஆளுமை:நிலா, குகதாசன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:47, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நிலா, குகதாசன்
பிறப்பு
ஊர் நிலாவெளி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிலா, குகதாசன் நிலாவெளியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் கதை, கவிதை, நாடகம், நடிப்பு, விமர்சனம் எனப் பல துறையிலும் தடம் பதித்தவர். இவரது படைப்புகள் சஞ்சிகைகள், பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் என்பவற்றில் வெளியாகின. இவர் கனடாவில் பிரபலமான வீடியோ சஞ்சிகையான இளையநிலா வீடியோப் பத்திரிகையின் தயாரிப்பாளராவார். இவர் நிலா, குகப்பிரியா, அக்கினிக் குஞ்சு, திரிலோக சுந்தரி, ஆசான் போன்ற புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 439


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நிலா,_குகதாசன்&oldid=196107" இருந்து மீள்விக்கப்பட்டது